7 month pregnant

Hi friends enakku ippa 7 month nadakkuthu adi vayiril adikadi vali varuthu enakku first baby oppression than pannanga thaiyal punnu innum aaralannu doctor sonnanga adikkadi vayiru vali varuthu ethanala vali varuthu thaiyalla yethachum problem irukkuma payamaga ullathu friends valikku enna karanama irukkum...

சூட்டு வலி இருக்கும். பயம் வேண்டாம். வேறு ஒரு மருத்துவரிடன் சிசேரியன் புண் ஆறி விட்டதா என்று ஆலோசனை கேளுங்கள்..
நீங்கள் ஒரு அரசு மருத்துவமனையில் பரிசோதனை ஆலோசனை கேட்டு வாருங்கள்..
மகிழ்ச்சியாக இருங்கள்..

நானும் இந்துஷா சொன்னதைத் தான் சொல்ல‌ வந்தேன். வேறு ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். இத்தனை காலத்திற்கும் காயம் ஆறாமலிருக்க‌ முடியாது அஸ்மா.

வலி... வயிறு / கருப்பை விரிவடைவதாலும் இருக்கலாம். அது பெரிய‌ வலி என்று நீங்கள் சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் வலி சமிபாட்டுத் தொகுதி தொடர்பான சாதாரண‌ சங்கடமாகவும் இருக்கலாம். யோசிப்பதற்குப் பெரிதாக‌ எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

‍- இமா க்றிஸ்

Veru oru doctortta kaamikkiren nandri...

மேலும் சில பதிவுகள்