தேவையானப் பொருட்கள்
- பரங்கிப்பூ - 10
- உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
- கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி,
- காய்ந்த மிளகாய் - 4,
- கறிவேப்பிலை - சிறிது,
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
- கடுகு - 1/2 டீஸ்பூன்,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
|
செய்முறை
- பரங்கிப்பூவை காம்பு நீக்கி, மஞ்சள் இதழ்களை மட்டும் எடுத்து, கழுவி வைக்கவும்.
- வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, துருவிய தேங்காய், புளி, கழுவி வைத்த பூ இதழ்கள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
- ஆறிய பின், உப்பு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
|
குறிப்பு:
சூடான சாதத்திற்கு நன்றாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
10 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
11 நிமிடங்கள் 19 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -