Plz answer

8மாத குழந்தை இடியாப்பம் தேங்காய்பாலுடன் தரலாமா plz,solunga

தரலாமா தரக் கூடாதா என்பது ஏற்கனவே நீங்கள் குழந்தையின் வயிற்றை எப்படிப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இடியாப்பம் ஒன்றும் செய்யாது. நானானால் பயமில்லாமல் கொடுப்பேன்.

தேங்காய்ப்பால் - ‍கொழுப்பு - வயிற்றோட்டம் வரலாம். குறைவாகக் கொடுங்கள். கவனிக்க‌ வேண்டிய‌ முக்கியமான‌ விஷயம்... தேங்காய்ப்பாலைத் தயாரிப்பவர் கைகள் மிகச் சுத்தமாக‌ இருக்க‌ வேண்டும். சமைக்காமல் கொடுக்கப் போகிறீர்கள். நோய்கள் தொற்ற‌ நிறைய‌ சாத்தியமிருக்கிறது. பால் எடுக்க‌, கொதித்து ஆறிய‌ நீரைப் பயன்படுத்துவது நல்லது.

இடியாப்பத்தை நன்கு உதிர்த்திவிட்டு ஊட்டுங்கள். விக்கலெடுத்தால் கொடுக்க‌ வேண்டாம். :) (எனக்கு இப்போதும் இடியாப்பம் - ரசம், சொதி என்று நீர்க்க‌ இருப்பவற்றோடு சாப்பிட்டால் [மட்டும்] விக்கித் தள்ளும்.)

‍- இமா க்றிஸ்

வயிற்றோட்டம் வரலாம்/ அப்படி என்றால் என்ன?

Love is god

லூஸ் மோஷன்! :‍)

வரவர‌ எனக்கு எது தமிழ் என்றே மறந்து போகுது. :‍)

‍- இமா க்றிஸ்

Baby poranthu 3month agudhu. Na chicken sapdalama, na chicken sapta baby ku heat agiduma?? Already ippove motion poittea irukka..

I love my parents...

சிக்கன்லாம் சாப்பிடலாம்பா.ஒன்றும் ஆகாது. சிக்கன் சாப்பிட்டால் பாலும் ஊறும்.. கொஞ்சமாக சாப்பிடுங்கள்..

Hmmm okkk sis.. Romba thanks..

I love my parents...

சாப்பிடலாம். நீங்கள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் குழந்தைக்கு எதுவும் செய்யாது. மருந்துகள் / மருத்துவ‌ குணமுள்ள‌ உணவுகள் தான் சின்னதாக‌ சிரமம் கொடுக்கும்.

‍- இமா க்றிஸ்

naa baby kaga try pandrom enaku 1doubht enaku regular period than but ovulation timingla cervical fluid (egg white)vantha than conceive aga mudiuma? Kandipa ovulation agum pothu athu varuma egg white? Enaku athu varathu Illa but period correcta than varuthu athanala than ennala conceive aga mudialainu thonuthu. Ethai pathi konjam detaila explain pannuga pls

B. Radha

hmm saringa amma. romba nandri, nengalum indhu sis sonnathuku apram tha sapdalam nu nambikaiyea irukk, romba thanks imma amma and indhu sis..

I love my parents...

radha sis nenga nit 10 clk ku msg pannunga imma amma mrng kulla ungaluku reply panniduvanga. Ippo panna avanga pakka matanga, enaku ethachi doubt iruntha na nit tha msg pannuva avanga mrng kulla reply panniduvanga.

I love my parents...

மேலும் சில பதிவுகள்