முகம் பார்க்கும் கண்ணாடி

தோழிகளே முகம் பார்க்கும் கண்ணாடியை எவற்றை கொண்டு சுத்தம் செய்வது???

எந்தக் கண்ணாடியானாலும் நியூஸ்பேப்பரை நனைத்து இறுகப் பிழிந்து அதனால் துடைத்து விட்டு மிண்டும் ஒருமுறை உலர்ந்த‌ நியூஸ்பேப்பரால் பஞ்சு போகத் துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.

பாத்ரூம் கண்ணாடி என்றால் இப்படிச் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் ஹான்ட் வாஷிங் லிக்விட் பூசி ஒரு டிஷ்யூ கொண்டு வட்டமாகத் தேய்த்துத் துடைத்து விடுங்கள். ஆவி படியாது.

‍- இமா க்றிஸ்

பயனுள்ள தகவல் நன்றி அம்மா

மேலும் சில பதிவுகள்