அடிக்கடி சிறுநீர் - 15 தடவைகள்

என் மகள் பிறந்து 10 வது மாதம். அடிக்கடி ( 15 தடவை ஒரு நாளைக்கு ) சிறுநீர் கழிக்கீறாள். தண்ணீரும் அதிகம் குடிப்பதில்லை. தாய் பால் மட்டுமே கொடுக்கிறேன். மாட்டு பால் குடிக்க மறுக்கிறாள்.

எடையும் 6 கிலோ மட்டுமே. திட உணவும் ஓரளவிற்கு உண்கிறாள்.

ஆலோசனை கூறவும்.

idhu romba normal than.. thaipaal watery ah than irukum.. adhanala than adikadi urine pogiral. payapada thevayillai.
unga kuzhandhai nalla healthy ah active ah irundha weight pathi yosikadhinga..

** sorry tamil la type pandra option varla..**

- பிரேமா

நன்றிகள் பல கோடி....

மேலும் சில பதிவுகள்