10 மாத குழந்தைக்கு மலசிக்கல்

1.) என் 10 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் உள்ள்து. தினமும் காலையில் கட்டியாக( ஆட்டு புலுக்கை போல்)மலம் வருகிறது. ஒருநாள் மலம் சரியாக போக வில்லை என்றாலும், மலம் இருக்க வில்லை என்றாலும் சரியாக சாப்பிட மாட்டேன் என்கிறாள்.

மலசிக்கல் போக வழி கூறவும்.

2.)குழந்தையின் எடை 5.800 கிராம்.உயரம் 65 செ.மீ.
பார்ப்பவர்கள் குழந்தை சிறியதாக உள்ளது என்று கூறுகிறார்கள். குழந்தையின் நடவடிக்கை சரியாக உள்ள்து. இப்போது தானாக எழுந்து நின்று 2 அடி எடுத்து வைக்கிறாள்.

குழந்தை எடை ஊர கூறவும்.

காலை குழந்தை எழுந்ததும் குறைந்தது இரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள்..
கீரை, வாழைப்பழம், கேரட் கொடுங்கள்..
அடிக்கடி வெந்நீர் கொடுங்கள்..

என் 3 1/2 மாத குழந்தைக்கு எப்போதும் காலை சுருக்கியே வைத்துள்ளான்.தவளை போல. ஆளுக்கேத்த போல கால் வளரல்லனு சிலர் சொல்றாங்க.தொட்டில தூங்கும் போதும் காலை சுருக்கி தான் வச்சுப்பான்.குழந்தை களுக்கு இப்டி தா இருக்குமா. யாருக்காவது இப்டிஇருந்துருக்கா.

Jaisripriya

//குழந்தை களுக்கு இப்டி தா இருக்குமா.// நீங்கள் விபரித்ததைப் படித்தும் சரியாக‌ உருவகப் படுத்திப் பார்க்க‌ முடியவில்லை. //தவளை போல.// நான் நினைத்தது சரியாக‌ இருந்தால், இந்த‌ வயதில் சில‌ குழந்தைகள் அப்படி வைத்துத் தூங்குவது உண்டு.

//ஆளுக்கேத்த போல கால் வளரல்லனு சிலர் சொல்றாங்க.// பார்த்தவர்கள் சொல்கிறார்கள்; உங்களுக்கும் பயமாக‌ இருக்கிறது என்றால் ஒரு குழந்தை மருத்துவரிடம் இப்போதே போய்க் காட்டிக் கேட்டுத் தெளிவது நல்லது அல்லவா? 'ஒன்றும் இல்லை,' என்றார்களானால் நிம்மதியாக‌ இருப்பீர்கள். சிகிச்சை தேவை என்றால் எப்போது ஆரம்பிப்பது நல்லது என்று சொல்வார்கள். யோசிக்காமல். வைத்துக் கொண்டும் இராமல் இப்போதே போய்க் காட்டிருங்க‌.

‍- இமா க்றிஸ்

நன்றி. செய்து பார்க்கிறேன்.

En papakum 3 1/2 month tha appadi tha thoonguranga.. mulichittu irukku podhum appadi than. Ninga free ha irukum podhum, nalla kaala izhuthu pidichuthu vidunga baby ku exe mathiri

I love my parents...

Bayapadathinga sis

I love my parents...

same month

Jaisripriya

Sathyadivya0522@gmail.com sis

I love my parents...

மோஹிதா பெயர் போட்டிருக்கிற‌ இடத்தில‌ உங்க‌ மெய்ல் ஐடீயைப் போட்டீங்கன்னா எப்போ வேண்டுமானாலும் திரும்ப‌ மாற்றலாம். இப்போ உள்ளது... யாராச்சும் பதிலளில‌ தட்டிட்டா உங்களால‌ டிலீட் பண்ண‌ முடியாமப் போகும். பரவாயில்லை என்றால் இருக்கட்டும்.

‍- இமா க்றிஸ்

மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றோம். தண்ணீர் ஜீஸ் நிறைய கொடுக்க சொன்னார்.

குழந்தை எடை கொஞ்சம் குறைவாக உள்ளது. உணவு/உணவுமுறை சிறிது மாற்ற சொன்னார். முட்டை வெள்ளை கரு சிறிது கொடுத்து, சேர்ந்தால் முட்டை சேர்க்க சொன்னார். விட்டமின் டானிக் கொடுத்தார்.

மேலும் சில பதிவுகள்