speech

hi all my son started speaking sentences....after 3 then only speaking he is 3.5 old....questionsku answer panna therila....evlo nal agum reply therinchuka,,,

//evlo nal agum reply therinchuka// இதுவும் குழந்தைக்குக் குழந்தை மாறுபடும். நீங்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் கூடவே விடைக்கான‌ ஆப்ஷன்களையும் (ஆம் / இல்லை, போகலாமா? / வேண்டாமா?, அல்லது கேள்விக்கு ஏற்றபடி வேறு இரண்டு அல்லது மூன்று ஆப்ஷன்கள் மட்டும்.) கொடுங்கள். அவருக்கு பதிலைத் தெரிந்து சொல்வது சுலபமாக‌ இருக்கும். நிச்சயம் பதில் சொல்வார். அவர் விரும்பியது கிடைக்கும் போது விரைவில் கற்றுக் கொள்வார்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்