Vomitting perganant

Na 2 vathu pergant ah eruken 7 week aguthu athunmunnadi 12 week la oru baby growth ellama abortion panniyachu.. Last 7bmonth back. Entha baby ku ennaku morning sickness vomiting yethum ella normal ah erunthen. Eppoiyum appaditha eruken 1 first baby ku sema vomiting singapore erunyhen appo anga docyor sonnanga yevolo agigama vomit panreengala volo naala baby health growth agunu. Atha epoiyum onnum ellaiyeenu payama eruku yeppo check pogalam. Scan yeppo podalam.? Vomitting ellati babay growth nalla eruktha plz guide me. Payama eruku..

//yevolo agigama vomit panreengala volo naala baby health growth agunu.// உங்களைச் சமாதானப்படுத்துறதுக்காகச் சொல்லியிருப்பாங்க‌. //Atha epoiyum onnum ellaiyeenu payama eruku// பயப்படாதீங்க‌. எல்லோருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் வாந்தி இருப்பதில்லை. குழந்தைகள் நன்றாகவே வளரும். //Vomitting ellati babay growth nalla eruktha// நிச்சயம் வளர்த்தி நன்றாக‌ இருக்கும். கவலை வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

Thanks

நன்றி Imma amma, intha santhekam enakkum ullathu ,ippo ok ma

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

மேலும் சில பதிவுகள்