pls help me

nanga kolanthaiku try pannitu irukom, innum kolantha illa, ovalation time la contact vachukitom, enaku regular period tan, inniki 19 vathu nal , inniki white discharge ahuthu, Ena reason terunja konjam reply pannunga pls.

Maybe ovulation time ah irukalam but correct ah solla mudiyathu .

ovulation time than ithu

அன்பு தோழிகளுக்கு,
பெங்களூரில் குழந்தை பாக்யம் பெற‌ நல்ல‌ மருத்துவமனை சொல்லுங்கள்,எங்களுக்கு திருமணம் ஆகி 9 வருடம் ஆகுது,இன்னும் குழந்தை இல்லை.

எனக்குப் பதில் தெரியாது. சில‌ இழைகளைக் கண்டுபிடித்தேன். உதவுகிறதா என்று பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/32847
http://www.arusuvai.com/tamil/node/32989

‍- இமா க்றிஸ்

மிக்க‌ நன்றி ,நான் அந்த இழைகளை பார்த்து முயற்சி செய்கிறேன்.

மேலும் சில பதிவுகள்