கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்வது - 34065 | அறுசுவை மன்றம்
forum image
கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்வது

அனைவருக்கும் வணக்கம். நான் நேற்று காரடையான் நோன்பு இருந்தேன். அதில் வைத்த கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்வது என்று கூறுங்களேன்... ப்ளீஸ்


Sri devi sis

Oru naal payasam vechu samikku neivedyam pannidunga sis(tomorrow friday so edukka vendam) sunday 5 days agum so annaiku eduthukonga

ராஜி

நன்றிப்பா. ஒரே குழப்பம். ஒருத்தர் விடலை போட சொன்னாங்க. இப்போ ஓகே.

மனதிற்கு ஏற்ற மருந்து நல்ல பாடல்களே.... பாடல் கேளுங்கள்... மகிழ்ச்சி கொள்ளுங்கள்...