இல்லத்தில் இருந்தே வேலை வாய்ப்பு மற்றும் சேமிப்பு - 34070 | அறுசுவை மன்றம்
forum image
இல்லத்தில் இருந்தே வேலை வாய்ப்பு மற்றும் சேமிப்பு

மன்னிக்கவும்


ஸ்ரீதேவி முத்து

நீங்க‌ கொடுத்திருக்கிற‌ இரண்டு லிங்கையும் டிலீட் பண்ணி விட்டுருறீங்களா, ப்ளீஸ்! இப்பொழுதே என் நன்றி.

//வேலைவாய்ப்பு பிரிவு மூடப்பட்டுள்ளது.// அறுசுவையில் இதுபோன்ற‌ விளம்பரங்கள் வேண்டாம் என்னும் ஒரு முடிவோடுதான் நிர்வாகத்தினர் மூடி இருக்கிறாங்க‌. //எனவே இந்த தகவலை எப்படி கூறுவது என யோசித்தேன்.// அறுசுவைக்கு வெளியே எங்காவது சொல்லியிருக்கலாம்.

இம்மா அக்கா

மன்னிக்கவும். எனக்கு தெரியாது. மேலும் விளம்பரத்திற்காக இதனை நான் போட வேண்டும் என நினைக்கவில்லை. அலுவலகத்தில் நான் இருக்கும் போது எத்தனையோ பெண்கள் இதன் மூலம் பயன்பெறுவதை நான் பார்க்கிறேன். எனவே யாருக்கேனும் இது உதவியாக இருக்குமென நினைத்தேனே தவிர தவறான எண்னத்தில் பதிவிடவில்லை. அட்மினும் மற்றவரும் மன்னிக்கவும்

மனதிற்கு ஏற்ற மருந்து நல்ல பாடல்களே.... பாடல் கேளுங்கள்... மகிழ்ச்சி கொள்ளுங்கள்...

என் சந்தேகங்களை இதில்

என் சந்தேகங்களை இதில் கேட்கலாமா?

ரியாஷி ப்ரஷா

இழைத் தலைப்பு பொருத்தமாக‌ இருக்கிறதா? கேளுங்கள். அல்லாவிட்டால் மன்றத்தில் எங்கு பொருத்தமான‌ இழை இருக்கிறது என்று பார்த்துக் கேள்வியை வையுங்கள்.