hai

//friends kitta doubt kekum pothu ellorukum black// பெரும்பாலான‌ பெண்களுக்கு அவரவர் உடலை மட்டும் தான் தெரியும். மருத்துவத் துறையோடு தொடர்பானவர்களானால், அவர்கள் பலரைப் பார்த்திருப்பார்கள். அவர்கள் யாரிடமாவது கேட்டிருந்தீர்களானால் இது யோசிக்க‌ வேண்டிய‌ விடயம் இல்லை, சாதாரணமானது தான் என்பதைச் சொல்லியிருப்பார்கள். நிறம் மட்டுமல்ல‌, அளவும் வடிவமும் கூட‌ ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக‌ இருக்கும். இதில் யோசிக்க‌ எதுவும் இல்லை. உங்கள் உடல் உங்கள் தாயார், சகோதரிகள், உங்களுக்குப் பிறக்கப் போகும் பெண் குழந்தையின் உடலமைப்பிலிருந்தும் கூட‌ வித்தியாசமாக‌ இருக்கலாம். இது நார்மல் தான். இதனால் எந்தப் பிரச்சினையும் வரப் போவது இல்லை. கவலையே வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

//Nan konjam fair..en nipple and areola part pink colour la eruku.// நீங்கள் சொல்வது புரிகிறது. சற்று நிறம் அதிகமாக‌ இருக்கும் பெண்களுக்கு பிங்க் நிறத்தில் தான் இருக்கும். உங்களுக்கு இதற்கு மேல் சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டருகில் நல்ல‌ நிறமுள்ள‌ குழந்தைகள் இருந்தால் கவனியுங்கள் உங்கள் சந்தேகம் தீரும்.

//unaku epdi eruku solranga.// யூகத்தில் சொல்லியிருப்பார்கள்..

//ethunala future la problems varuma.// ஒன்னும் பிரச்சனையில்லை.. இது அவரவர் உடலமைப்பு.. தேவையில்லாத‌ விடயத்திற்கு மனதை குழப்பாமல் நன்றாக‌ படியுங்கள்.

- பிரேமா

Thanku so much akka

Thanku so much akka

Neenga sonna tips nala erunda bayam poiruku...oru doubt akka udaluku ettra matri colour erukum solringa appo enna enna colour la ellorukum erukum..

மேலும் சில பதிவுகள்