Kuzhandhai vendum

<!--break-->Miguntha mana vethanaiyil ullen

Friends naa rombha mana kastathula eruken pls yarachum enaku advice panna en kastam konjam kuraium ninaikuren. Enaku appa, Amma kidaiyathu eranthutanga. Naa love marriage pannikiten.
Enaku marriage agi 7years aguthu frds but Epam varaikum naa 1time koda conceive agave illa. En husband foreign la work pandranga so naanga continue onna eruka mudiala. Enaku pcod erunthuchi but enoda weight kommy panen so period normal agiten. En husband ku sperm problem erunthuchi Epam tablet sapduranga problem solve agitu.

Entha 7yearsla nanga 5years onna erunthurupom but enaku problem erukum illana en husband ku problem erukum epadiye 7years oditu. Epam 6monthsa baby ku normala try pandrom 2perukum problem illa enaku regular period than. Tube test, hormone, thyroid ellame eduthuten ellam normal but conceive aga mudiala. Enoda kastatha solli alugurathuku koda enaku yarum Illa. En husband ennai vida rombha sensitive naa feel panna avanga rombha feel pannuvanganu avanga kita ethum naa katturathu Illa.

Naa 3yearsa en husband koda uae la eruken baby venumnu. Enga flat pagathula koda malaiyali family and baby erukanga yaru kodaum pesurathu illa life veruthuten .6monthsa conceive agiruven agiruvenu emanthu ponathu than Micham.Ethanala ennala conceive aga mudiala ennala agave mudiatho thonuthu. En husband ku ennala oru babyya koda koduga mudialainu rombha kastama eruku. Sila neram suicide pannikalam thonuthu but en husband rombha nalla character avara vittu poga manasu Illa. Ivf pannalamna athu pannium success agalana enna pandrathunu manasukulla payama eruku. Conceive agurathuku inum enna pannanum konjam sollunga friends pls

B. Radha

Ellamey correct a erunthum ennala en inum conceive aga mudialanu theriala. En husband oda brother and sister ku engaluku Aparam than marriage agichi avangalukellam baby eruku. Naanga joined family Epam 1month leaveku oorruku poganum athukulla naa conceive aganum illana anga pins enaku rombha feelings agum avanga babya patha .Enoda egg and husband oda sperm strong a eruka entha Mari food sapdanum sollunga friends .Enga namma oorru Mari sevvazhai antha Mari items kidaikathu. Ethai ninaichiye enaku manasu rombha vethanaiya eruku. Daily room kulla ethai ninaichiye feel panni aluguren. Enaku aruthal solla koda pagathula yarum Illa entha foreign life verupa eruku. Ethanala inum 3months varaikum babyku try pannitu success agalana job resign pannitu India ku poiralam husband sollitanga.

B. Radha

Don't worry pa..feel pannathinga namaku eppo baby ketaikanunu eruko appo tha ketikum..nampa kasta patarathala ethum mara porathu Ella..ennaku 3 years akuthu pa but baby Ella ..nanum unga la maritha azhutha kasta patta..nampalum summa baby nenachidu eruntha rompa depressed akeduwom..konja cab vettu baby pathi nenaikama eruntha.. success aka vaaipu eruku sister Manasa freeya vachikonga na 3 month etha pathi nenaikama free erupanu mudivu panni eruka..nengalaum husband kuta happy erunga..Ellam nallatha natakum

it is very useful to new beginners

Entha masam enga marriage day,entha month click agumnu rombha expect panen but agala. Enum ithukaga enna than pannanumo theriala.Enga 3monthsku visit visala varavangalam conceive agiruvanga en enaku matum nadaka matuku theriala en porumaiya naa elanthuten. Kovilku pogavum mudiathu day fulla thaniya erukanum ethaiye ninaichi ninaichi stress aguren.Entha life enaku varama Illa sabamanu theriala.

B. Radha

//yaru kodaum pesurathu illa// முடிந்தால் பழக ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் சற்று எட்டவே இருக்கலாம். அவர்களைப் புரிந்துகொள்ள சிறிது காலம் எடுக்கும். குழந்தையோடு பழகக் கிடைத்தால் உங்கள் மனம் இலகுவாகும். //life veruthuten// இது வேண்டாமே! உங்கள் முக்கியமான பிரச்சினை இருவரும் பிரிந்து இருந்தது, இப்போது _ கால தாமதம் பெரிதாகத் தெரிவது. //emanthu ponathu than Micham.// இல்லை கண்ணா. கிடைக்கும் போது கிடைக்கட்டும் என்று வாழ்க்கையின் மீதிப் பக்கங்களை ரசிக்க ஆரம்பியுங்கள். இந்த ஒன்றை மட்டும் நினைத்திருப்பதால் தான் மனச் சோர்வு வருகிறது. சொல்லுவது சுலபம். உங்கள் சிரமம் புரிகிறது. இருந்தாலும்... ரசித்து அனுபவிக்க உங்களைச் சுற்றி எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் மனதைச் செலுத்துங்கள். மனம் சந்தோஷமாக மாற, மீதி எல்லாம் சரியாக அமையும் என்பது என் எண்ணம். //Ethanala ennala conceive aga mudiala// இதற்குப் பதில் உங்கள் அடுத்த வரிகளில் உள்ளன. //ennala agave mudiatho thonuthu.// உங்கள் நம்பிக்கையீனம், மன இறுக்கம், சந்தோஷமின்மை... இவற்றிலிருந்து வெளியே வரப் பாருங்கள்.

//En husband ku ennala oru babyya koda koduga mudialainu// இது சரியான எண்ணம் இல்லை. எந்தப் பெண்ணும் ஆணுக்குக் குழந்தை கொடுப்பதில்லை; அதற்காகப் படைக்கப்படவும் இல்லை. அதே தான் ஆணுக்கும். இருவரும் சேர்ந்து அனுபவிப்பது தான் வாழ்க்கை.

//Sila neram suicide pannikalam thonuthu// தப்பு. இந்த எண்ணம் வேண்டாம். நீங்கள் இல்லாமற் போன மறு மாதம் கூட கர்ப்பமாகலாம். ஆனால் அதை நிரூபிக்க நீங்கள் இருந்தாக வேண்டும். உங்களை விரும்பி மணந்தவரைத் தனியே விட்டுப் போக நினைப்பது சரியா! //avara vittu poga manasu Illa.// நல்ல பொண்ணு. இனி இந்த நினைவு வரவே கூடாது. //athu pannium success agalana// நம்பிக்கை தான் வாழ்க்கை. சிலருக்கு எல்லாம் முயற்சி செய்தும் பலனில்லை என்று கைவிட்ட பின் தானாக கருத்தரித்திருக்கிறது. அதிக ஆர்வம் கூட கர்ப்பத்தைத் தள்ளிப் போடலாம். இயல்பாக இருங்க. //payama eruku.// பயம் வேண்டாம். மனதிற்குக் கொஞ்சம் ஆறுதல் தேவைப்படுகிறது. இருவரும் ஒரு சிறு விடுமுறையில் எங்காவது போய்வரப் பாருங்கள்.

//En husband oda brother and sister ku// மற்றவர்களோடு உங்களை ஒப்பிட வேண்டாமே! அவர்கள் உங்களைப் போல இரண்டு நாடுகளில் பிரிந்திருக்கவில்லை அல்லவா! //enaku rombha feelings agum// இது நீங்களாக வரவைத்திருக்கும் எண்ணம். அவர்கள் சொல்லிக் காட்டுவார்கள் என்று நீங்கள் சொல்லவில்லை. //avanga babya patha// அவர்கள் குழந்தையை உங்கள் குழந்தையாகப் பாருங்கள்; அதன் மழலையை ரசியுங்கள்; கூட விளையாடுங்கள். அதன் வழியாகவும் விரைவில் கர்ப்பமாவது சாத்தியமாகும்.

//Ethai ninaichiye// எதையும் நினைக்க வேண்டாம். விடுமுறைக்குப் போகிறீர்கள். அங்குள்ளவர்களுக்கு நல்ல அன்பளிப்புகளாக வாங்கிப் போங்க. இருக்கும் சமயம் நன்றாகச் சிரித்துப் பேசி சந்தோஷமாக இருந்துவிட்டு வாருங்கள். இந்த எண்ணம் வந்தால், 'நிச்சயம் அடுத்த தடவை குழந்தையோடு வருவேன்,' என்று சந்தோஷமாக நம்பிக்கையோடு மனதுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். //Daily room kulla ethai ninaichiye feel panni aluguren.// இப்படி அழுவதனால் கர்ப்பம் ஆவீர்கள் என்று நினைக்கிறீர்களா? எந்த விடயம் ஆனாலும் அழுகை எதிர்மாறான பலனைத் தான் தரும். இன்னும் மனதையும் உங்கள் உடலையும் பலவீனமாக்கும். தைரியமாக இருங்கள்.

//Enaku aruthal solla koda pagathula yarum Illa// உங்களுக்கு வேண்டியது ஆறுதல் அல்ல, தைரியம். ஆறுதல் சொல்வது துயரத்தில் இருப்பவர்களுக்கு. உங்களுக்குத் தீமையான எதுவும் நடக்கவில்லை. உண்மையில்.... ஆறுதல் சொல்லும் போது... இன்னும் அதிகம் நீங்கள் இதற்குள் புதைந்து போவீர்கள். வெளியே வரவைக்க ஆறுதல் சொல்பவர்களைத் தேட வேண்டாம்.

//babyku try pannitu success agalana job resign pannitu India ku poiralam// ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. இதற்கு ஒரு கெடு வைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு வேளை நான்காவது மாதம் தான் எல்லாம் பொருந்தி வருகிறது என்றால்! நீங்கள் ஊருக்குப் போகிற எண்ணம் முதல் மாதமே உங்களை வருத்த ஆரம்பிக்கும். போன பின்னால் இன்னும் மோசமாகலாம். இங்கேயே பொறுமையாக இருந்து பாருங்கள். மனதை மட்டும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். மீதி எல்லாம் சரிவரும். நம்பிக்கையோடு காத்திருங்கள். உங்களுக்காக பிராத்திப்பேன்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

Rombha thanks amma, neenga sonnatha padikum pothu en kannula kanneer than varuthu en Ammave enaku aruthal sonna feelings vanthuchu. En nambikaiye naa vidala amma athanala than 7yearsa engakulla entha problem vanthathu Illa. Nambikaiyodu muyarchikuren Nandri Amma.

B. Radha

Konja naal baby veshayatha vettunga oru 3 months avathu..konja relaxe pannuga.cab vettu try pannalaunu set akum so Manasa free vachikonga..ellamay natakum..nampa rompa ether patha tha ketikama pokum..nanu pona month iui panni rompa either patha..ana period vanthuduchu appo avulo kasta patta. Sethu poitalanu kuta yosha but a husband Enna pannuvaru na ellana avar rompa kasta paduvaru nangalum love mrg tha..so a manasa nany thaythikitta rompa ethir pakka kutadthu l..3 months freeya erupom etha nenachium feel Panna kudathu..ether pakkama erunthu papom Enna natakuthnu..nenga free erunga sister kandipa ungaluku baby varum .. evulo treatment eruku..eppo la Enna enno pandranga ouru baby urvakka mudiyathu happy erunga..Ellam marum. Eppadila nanay Enna samathanam panni vachi eruka..entha mari nengalum eduthukonga easy erukum life

it is very useful to new beginners

Thanks sister, naa ethellam ninaichi feel pandra character kidaiyathu entha masam illana next month apadi than ninaipen but epadiye masam poga poga ennaiye naa emathikureno thonuchi.but enemay nanum expect panna kodathunu mudivula eruken. nadakarthu Epam nadakanumnu eruko apam nadakattumnu.kandipa nama conceive aguvom sister.

B. Radha

nenga uaela enga irukinga, nanum ingathan dubaila iruken, nenga ellam normala iruku aprm yen intha dissappointmentnu dr kita ketingla, nenga entha ooru, unga details sonningana enoda feelings and experience share panrathku easya irukum

K sister good positive thinking erunthakala pothum..ellamay nallatha natakum..Enna unga friend nenachikonga..enna feeling erunthalum share pannuga..nampa pesiketalay bathi problem salvat akedum

it is very useful to new beginners

மேலும் சில பதிவுகள்