மங்கு

ஹலோ தோழிகளே

எனக்கு 2 கன்னத்திலும் (கண்களுக்கு சற்று கீழே) கருப்பாக‌ வருகிறது மங்கு போல் தான் தெரிகிறது. மருத்துவரிடம் காட்டினால் சரியாகுமா? சரியானால் திரும்ப‌ வருமா? அல்லது அப்படியே விட்டு விடலாமா? குழப்பமாக‌ உள்ளது உதவுஙள்

உங்களுக்காகத் தேடினேன். http://www.arusuvai.com/tamil/node/18969?page=4&%24Version=1&%24Path=%2F பயன்படுகிறதா என்று பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்