Ectopic pregnancy

Hi frds.. enaku tube baby form agi rupture agi 45 days la open surgery pani right side tube remove panitanga..inaiku 4th day nalaiku Morning discharge aga poren.. enaku kastam a iruku.enaku ithanal problem varuma? Pregnancy agurathuku kastama? Intha mathiri agi conceive agirukingala? Pls advise pannunga frds..manasum sarillai udambum sarillai pls frds..

Hoo very sorry sis epdi irukinga kavala podathinga udamba nala padiya pathukonga one izhantha thaan onu pera mudium nadanthathu nallathu ku ne nenainga innum onu iruku illa kadavule kodupparu kavala podathinga nalla velaiya hospital poninga illana enna aagi irukum so nallathu ku thaan ethukum kavala podathinga kadavul parthupar

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Ectopic pregnancy Na tube la uruvana karu karupaiku nagarama tube la ye valarrathu. Itha mothallaye kandu puduchuruntha doctor medicine koduthu karu valartha stop panirupanga. Ilana tube virivagathu veduchu uyiruke koda aapaththu varalam. Sex moolama kirumi affect akiruntha or tube la block iruntha ectopic pregnancy undagum. Oru tube thana remove panirukanga. Nenga again conceive aga niraya chance iruku. Doctor sonna idaiveli ku apuram try panunga. But try panrathuku munnadiye doctor consult pananum. Romba romba carefulla irukanum. Vazhthukal thozhi

//enaku ithanal problem varuma?// வராது. மருத்துவர்கள் சொல்கிறதை மட்டும் செய்யுங்கள். //Pregnancy agurathuku kastama?// கஷ்டமில்லை, நிச்சயம் கர்ப்பமாவீர்கள். //manasum sarillai udambum sarillai// புரியுது, மனசு சரியாக‌ காலம் எடுக்கவே செய்யும் கண்ணா. மனது சரியாகும் வரை உடல் சரியானது போல் தோன்றாது. இதிலிருந்து வெளியே வர‌ முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு என்னென்ன‌ சந்தோஷத்தைக் கொடுக்குமோ அதைச் செய்யுங்கள். ஒழுங்காக‌ சாப்பிடுங்கள். நம்பிக்கையோடிருங்கள். வீட்டினுள் இராமல் இடைக்கிடை வெளியே எங்காவது போய் வாருங்கள். மேலே சகோதரி சொல்லியிருக்கிறார், எப்போ கர்ப்பம் தரிப்பது பாதுகாப்பு என்பதை மறக்காமல் மருத்துவரிடம் விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்காக‌ பிரார்த்திப்பேன்.

‍- இமா க்றிஸ்

sis ipa health paravaillaya...kavala padathinga sis kandipa nenga consive avinga kudiya sikarem...nalla sapudunga sis health pathukonga god bless u..

SangeethaKannan

Kavala podathinga . One tube la again conceive agalam .Yenakum same problem achu . Nanum surgery panitu romba kasta paten .Ipo na conceive ah iruken.thairiyama irunga . Ungalala again conceive agalam nu positive thinking la mattum irunga.

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...

ஒரு பிரச்சனையும் வராது.. ஒரு டியூப் வைத்து குழந்தை உண்டாக முடியும்.. அதனால் பயப்படாமல் இருங்கள்..
நிச்சயம் இரண்டு மூன்று மாதங்கள் இடைவெளி விட்டு கர்ப்பம் ஆகலாம்..

இப்போது நீங்கள் செய்வது நன்றாக சாப்பிட வேண்டும்.. உங்களுக்கு நல்ல ஓய்வு ஆரோக்கிய உணவு இதுதான் தேவை..

Thanks frds..ippa nallairuken frds..neenga soldra padi ellame kekuren thank u so much frds.,..

My heroes my husband & my son

Enaku pona month 15 th surgery pananga 30 days aguthu.intru enaku period aetu..niraya pain varugirathu..enna pannalam frds..ithu normal?

My heroes my husband & my son

பிரச்சினை ஒன்றும் இராது. பயப்பட வேண்டாம். முடியாமலிருந்தால் இரண்டு மூன்று நாட்கள் ஓய்வு எடுங்கள். சாதாரண பெய்ன் கில்லர் மாத்திரைகள் வலியைக் குறைக்க உதவும்.

‍- இமா க்றிஸ்

ஹலோ பிரண்ட்ஸ் எனக்கு இன்று 35 நாட்கள் ஆகிறது 3 மாதம் முன்பு டியூப் pregnancy காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் அதனால் ஆறு மாதம் குழந்தை வேண்டாம் என்று கூறினார்கள் எனவே நாங்கள் கவனமாக உள்ளோம் இந்த மாதம் ஒருமுறை 14ஆம் நாள் சேர்ந்து கவனமாக இருந்தோம் இன்று 35 நாளாகிறது இன்னும் மாதவிடாய் வரவில்லை எனக்கு எப்பொழுதும் 30 நாளில் வந்துவிடும் எனக்கு சந்தேகமாக உள்ளது என்ன செய்யலாம் சொல்லுங்கள் தோழிகளே

My heroes my husband & my son

மேலும் சில பதிவுகள்