Feeding bottle

Kulanthaikku feeding bottle and rapper evalvu nalaikku oru thadavai mattra vendum.

அது எதனால் தயாராகி இருக்கிறது, எத்தனை தடவை பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை வைத்து முடிவு செய்யலாம். ப்ளாஸ்டிக்... நிறம் மாறி தெளிவு குறைய‌ ஆரம்பித்தால் மாற்றுங்கள். கண்ணாடிப் போத்தல்களை வெடிப்புகள் வராதவரை மாற்ற‌ வேண்டியது இல்லை.

‍- இமா க்றிஸ்

Thank you imma

Thank you imma

மேலும் சில பதிவுகள்