17 week pregnant

Hi sister's Yenakku ippo 17 week pa today dr kitta check up pona dr stomach kallu mari erukku fulla rest yedukka solranga Ippadi erukkuma enakku bayama erukku Ippadi yarkkavathu erukka pls help me romba bayama erukku 7 years ku aparam tha pregnant agirukka

பெரிதாக‌ யோசிக்க‌ வேண்டாம். இது அவரவர் உடல்வாகைப் பொறுத்தது. மருத்துவர் ஓய்வு எடுக்கச் சொன்னால் செய்யுங்கள். மனதை மட்டும் ஓய்வெடுக்க‌ விடாதீர்கள். எப்பொழுதும் பிஸியாக‌ வைத்திருங்கள்.

‍- இமா க்றிஸ்

Rest eduka sonnanga edunga . Ungaluku 7 years Ku apuram baby concieve akirukanga. So nalla happy ah sapudunga thoongunga. Home la work la avoid pannunga .

Thank u imma sister but stomach kallu mathiri erukku nu sollitta nga athu tha bayama erukku

Na only eating sleeping work onnum seiyaruthu ella pa

மேலும் சில பதிவுகள்