Anomaly scan - 34141 | அறுசுவை மன்றம்
forum image
Anomaly scan

Hi anomaly scan 20 weeks la dr panna sonnanga atha scan yethukku pa bayama erukku pls therunjavanga sollunga


Sharaa

Ethuku ungaluku ivulo bayam? Nimmathiya irunga. Nothing onnum illa . Baby growth weight la check panra scan avulo thaan jolly ah poitu vanga.unga baby scan la nalla dance adum poi pathutu enj pannitu vanga .

Abineshwari

Thank you sis yennanu Theriyala sister bayama be erukku last month check up ponappa dr stomach kallu mathiri erukku nu sonnanga athu yennu Theriyala atha bayama erukku

Nalla thanni kudinga. rest

Nalla thanni kudinga. rest edunga.

ஷாரா

அது சாதாரணமாக எடுக்கும் ஸ்கான் தான். குழந்தை சரியாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பார்கள். உங்களுக்குப் பிரச்சினை, அதனால் ஸ்கான் எடுக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். இது எல்லா கர்ப்பிணிகளுக்கும் எடுப்பது தான். யோசிக்க வேண்டாம்.

ஒரு விஷயம் - வயிறு கல்லுப் போல் இருக்கிறது என்று சொன்ன டாக்டர், அது பிரச்சினையான விடயமாக இருந்தால் எந்தக் கருத்தும் சொல்லாமல், அதற்கு சிகிச்சையும் சொல்லாமல் உங்களை வீட்டுக்கு அனுப்பியிருப்பார் என்று நினைக்கிறீர்களா? இல்லை அல்லவா? யோசிக்காமல் சந்தோஷமாக இருங்கள்.

இமா க்றிஸ்

Thanks

Thank u imma amma ippo tha bayam ellama erukka