Pregnancy Doubts

Hi sisters i am in new user for arusuvai I am also 4 mnth pregnant Enaku enna prblm nu soliren advice panunga pls.Jan 15 enaku abort akiruchu 6 days bleeding aprm orey pain ah irrunthuchu hos ponnom chech pana sonnanga athula clear nu vanthuchu .Aprm 3 mnths break vida sonanga feb 9 period

இப்போது நீங்கள் கர்ப்பம். வேறு பிரச்சினை எதுவும் சொல்லவில்லை நீங்கள். சின்னச் சின்ன விடயங்களையிட்டு குழப்பிக் கொள்ளாமல் சந்தோஷமாக, அமைதியாக இருங்க. சத்துள்ள உணவாகச் சாப்பிடுங்க. எதைச் செய்தாலும் அளவோடு இருக்கட்டும்.

உங்களுக்கு எல்லாம் நல்லபடி ஆக என் பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

Achu mar mnth period varala so check panapa baby conform achu apa irrunthu left side stomachla thanga moduyatha pain drkita keta prblm ila soluranga pls ena reason knjam solunga

பெற்ற தாய் தந்தை உன்னை கைவிட்டாலும், நான் உன்னை கைவிடமாட்டேன்

Thanx imma ma enaku ithula konjam methods soli thanga epdi orey pagela fulla type panrathu nan konjam nervous ah iruuthen athan halfla stop paniten Sorryyyy ma

பெற்ற தாய் தந்தை உன்னை கைவிட்டாலும், நான் உன்னை கைவிடமாட்டேன்

Pothuvvey alopathylaa enna karaanumnu doctors solla matanka .. yena athu sonnalum namaku puriyathu .. ippothaiku ninga nalla saapadu baby vara pora santhoshathula irukanum .. nalla hormones vanthathan baby nalla araokiyama irukum
Theva illamaa manasa pottu kolpinkaathinkaaa ..

sis ungaluku ipadi ethum pain vanthucha ennala pain thanha modila ipa 4 mnths than akiruku inium pain continue akuma konjam solunga pain
reliefku ethavathu tips solunga reply panathuku thanx
sis

பெற்ற தாய் தந்தை உன்னை கைவிட்டாலும், நான் உன்னை கைவிடமாட்டேன்

Ninga unnory idathulaa ithey kelvi ketruthinkaa nan athula reply pannuruken paarunka...
Irunthathu aathu ovulaation stop akura pain .. sila peruku cyst valarum ..delivery anathum aathum sariya poidum .. scan parkumpothu sollunkaa dr kitta .. but ninga payapadaa venaam .....

//halfla stop paniten// திரும்ப உங்கள் போஸ்ட்டின் கீழ் உள்ள 'மாற்றுக' பட்டனை க்ளிக் செய்து எடிட் செய்யலாம். வேறு யாராவது 'பதிலளி' தட்டியிருந்தால் மட்டும் 'மாற்றுக' ஆப்ஷன் கிடைக்காது. ஆனால் த்ரெட்டின் பிரதான கேள்வியை எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்யலாம். அதற்காக முக்கியமான விபரங்களை மாற்றவோ கேள்வியை முற்றாக டிலீட் செய்யவோ வேண்டாம். பிறகு, வரும் பதில்கள் வேறு யாருக்கும் பயன்படாது போகும். இடுகைகள் படிப்பதற்கு சம்பந்தமில்லாதது போல் தெரியும்.

இங்கு தமிழில் தட்டும் ஆப்ஷனும் இருக்கிறது.

வலி தாங்க முடியவில்லை என்கிறீர்கள். மருத்துவர் பிரச்சினை இல்லை என்கிறார். அப்படியானால் யோசிக்க வேண்டாம். இப்போது இருப்பதை விட கூடினால் திரும்பப் போய்ப் பேசுங்கள்.

அவர்கள் சொன்ன காலம் கழித்துக் கர்ப்பமாகி இருந்தால் இது இருந்திராது என்று நினைக்கிறேன். மனமும் இதைப் பற்றி யோசித்திராது. பிரச்சினை எதுவும் இராது. நீங்கள் அமைதியாக இருங்கள். //reliefku ethavathu tips// கொஞ்சம் வேலைகளைக் குறைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் என்றால், கொஞ்சமாக மட்டும். வேலைகளுக்கு நடுவே குட்டி ப்ரேக் எடுக்கலாம். கவலைப்பட வேண்டாம். மெதுவே சரியாகும்.

‍- இமா க்றிஸ்

Sis na en pagela matum thane keturuken check pani pathen but therilla konjam soluregala

பெற்ற தாய் தந்தை உன்னை கைவிட்டாலும், நான் உன்னை கைவிடமாட்டேன்

Sis na en pagela matum thane keturuken check pani pathen but therilla konjam soluregala

பெற்ற தாய் தந்தை உன்னை கைவிட்டாலும், நான் உன்னை கைவிடமாட்டேன்

Doctor ethum problem illa nu solitangala paya pada vendam. 4 month nu solrenga so baby valara valara uterus adjust agum antha pain ah kuda irukam( may be). Atha pelvic pain or pelvic pressure nu solvanga. Don't worry. Hormone tablets kudutha marakama sapdunga and weekly once ethum injection pods sonalum neclect panama continue panuga. All the best.

மேலும் சில பதிவுகள்