Please answer me

Hello friend,enaku marriage aeitu 3 years aeituchu nanum neraiya treatment eduthuthan,enaku pcod problem iruku nu solitanga.ipo Nan intha month malai vembu sapitan 20days bleeding akuthu.ipovum iruku. .konjam solunga malai vembu saptavanga evolo days bleed akum neer katti poituma nu plsss

Enaku malai vembu Patti tyeriyavillai. But 20 days bleeding normal nu thonala. Nenga treatment edukum Dr ah consult panunga.

//20days bleeding akuthu.ipovum iruku.// இருபதாவது நாள் ப்ளீடிங் என்கிறீர்களா? இருபது நாட்களாக ப்ளீடிங் என்கிறீர்களா? ப்ளீடிங் என்று ஸ்பாட்டிங்கை சொல்கிறீர்களா? எல்லோரும் சுருக்கமாக எழுதுவதால் கேட்டேன்.

எனக்குத் தோன்றுவது... உங்களுக்கு உண்மையில் இருபது நாட்களாக 'ப்ளீடிங்' இல்லை என்பது. அப்படி இருந்திருந்தால் வெறுமனே 'ப்ளீடிங்' என்னாமல் இன்னும் வேறு பிரச்சினைகளையும் சேர்த்துச் சொல்லியிருப்பீர்கள்.

யோசிக்க வேண்டாம். இரத்தப் போக்கு வெகு அதிகமாக இருந்து களைப்பு, பெலகீனம், வயிற்றில் 'க்ராம்ப்' என்று இருந்தால் இங்கு கேட்டுக் கொண்டு இராமல் மருத்துவரிடம் போய்க் கேட்பது தான் நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்