Malai vembu doubt urgent

Malai vembu sapitu period ana first 3 days eduthen.20days akuthu in um bleeding iruku malai vembu saptavanga reply panunga evolo days bleeding irukum nu pls

Ninga naatu marunthu kadaiyila kaavi sooranamnu kedaikum .. atha vanki saapudunka ..

Illaina udaney poi gynae dr parunka ... malavembu saaputu yarykum 20 mela period aanatha kelvi pattathilla...
Athanala problem illa ..unkaludaita history theriyama entha vaithiya muraiyum solla mudiyathu sister ..ugo to hospital

Pcod problem sis,athu than nattu marunthu shopla vankinom..avanga than sonanga 20 days kida pokum athu aparm scan pani parunga nu

//avanga than sonanga// யார்!

என்ன மருந்தை எடுத்தாலும் பிரச்சினை என்று ஆனால் ஹாஸிட்டலுக்குத் தான் போக வேண்டும். மாதவிலக்கு ஆவது போல் அதிகமாக 20 நாட்கள் போவது... நல்லதல்ல. போய்க் காட்டுங்க.

‍- இமா க்றிஸ்

imma amma...malai vembu kidaikalaina nattu marunthu kadaila malaivembu podi vangi use pannalama...rendukume same effect thana...plz knjm solunga...

:-) பிழையான ஆள்ட்ட கேள்வியை வைச்சிருக்கீங்க ப்ரியா. :-)

//rendukume same effect thana// 'தானே!' என்கிறீர்களா 'தானா?' என்று கேட்கிறீர்களா!! இங்கு சகோதரிகள் பச்சை இலை கிடைக்காவிட்டால் பொடி பொடி பயன்படுத்தலாம் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதற்கு மேல் எனக்கு விபரம் தெரியாது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்