மார்பக புற்றுநோய்

தோழிகளே...
மார்பக புற்றுநோய் பற்றிய உங்க கருத்துகளை பதிவிடுங்கள்....
கர்பிணி பெண்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்..

உங்களுக்காக இரண்டு இழைகளைத் தேடிப் பிடித்தேன் ப்ரியா.

மார்பக புற்றுநோய் பற்றி - www.arusuvai.com/tamil/node/16117?page=1

புற்றுநோய் சிகிச்சை - www.arusuvai.com/tamil/node/21839

¬¬¬¬¬¬¬¬¬
//கர்பிணி பெண்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்// :-) ஏற்கனவே ஒவ்வொருத்தர் குறைஞ்சது ஒரு விஷயமாவது யோசிக்கிறதுக்கு வைச்சிருக்காங்க. இந்த த்ரெட்டைப் பார்த்து பயந்துரப் போறாங்க. :-) எப்படி இது கர்ப்பிணிகளுக்குப் பயன்படப் போகிறது என்கிறீர்கள்?? கர்ப்பிணிகளுக்கு வரும் என்கிறது இல்லையே! நீங்கள் இந்த இழையை ஆரம்பித்ததன் பின்னால் நிச்சயம் ஒரு முக்கிய காரணம் இருந்திருக்கும். வெளிப்படையாக விபரத்தைச் சொன்னால் வீண் கற்பனைகளுக்கு இடம் இராது அல்லவா! உங்களுக்கும் சரியான பதில் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்