தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

ஸ்கேன் பார்த்து டாக்டர் சரியாக தான் சொல்லி இருப்பார்..

அவரது இந்த தேதியும் யூகம் தான்..
அதற்கு முன்பாகவும், பின்னதாகவும் குழந்தை பிறக்கும்..

நீங்கள் குழப்பம் இன்றி மகிழ்ச்சியாக இருங்கள்..

Hi.. Frnds . Enaku october 21 period. November enaku period varanum. But varela. Ipo december 09 akitu Nan evvala month pragnant enru therijala. Athu epadi parkirathu endu sollunka. Enaku babyku asaijajiruku ithu than enakku first baby. Rompa ethir parthu kaaththu iruken. Innum checkep pannala.

நீங்க ஹோம் ப்ரேக்னேன்சி டெஸ்ட் கிட் வாங்கி யூஸ் பண்ணி பாருங்க பா . நல்ல ரிசல்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Nalaiku nan parkka pokiren.

Thank you.

Hi.. Frnds . Enaku october 21 period. November enaku period varanum. But varela. Ipo december 09 akitu Nan evvala month pragnant enru therijala. Athu epadi parkirathu endu sollunka. Enaku babyku asaijajiruku ithu than enakku first baby. Rompa ethir parthu kaaththu iruken. checkep panni. Pragnant endu vanthiruku

Hiii sis unkallukku regular period ah iruntha ippo unkallukku 2 month irukkanum itha yeppadi solldra naa yennakku October 21th last period ippo naa pregnant ah irukkan atha vachu than solldran.neenka test panni conform pannidinkala sis

Oct 21 to nov 21 ungaluku one month complet. now nenga 53days pragnant athavathu 2 month running. and dec 21 vantha ungaluku 2 month complet.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Congrats. கூகுள் பிளே ஸ்டோரில் Pregnancy Week by Week னு ஒரு app இருக்கும். அதை download பண்ணி உங்களோட last period date கொடுத்தால் எல்லா details ம் வரும்.

- பிரேமா

hii sis...10.12.18 monday check up poitu vantha baby weight 2350 +/- 359 ithu normal weight ah sis.... and jan 24 date kuduthurukanga...but jan 5 ku Mela epa venum nalum ethir pakalam nu sonnanga.....And 8 month complete agiruchu 9 starting nu sonnanga doctor....

Ana Last period date April 20 December 20 vantha thana 9 month starting epadi calculate panni soldranga Therinjavanga sollunga sis..

SangeethaKannan

மேலும் சில பதிவுகள்