தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

நீங்கள் இப்போது இந்த தேதி பத்தி குழப்பிக்கொள்ள வேண்டாம்..
டிசம்பர் கடைசியில் இருந்து எதிர் பார்க்கலாம்..

எடை நார்மல் தான்.. மகிழ்ச்சியாக இருங்கள். ஆரோக்கியமாக குழந்தை பிறக்க என் வாழ்த்துக்கள்.

mm ok sis ....Thank youuuu

SangeethaKannan

குழந்தை வளர்ச்சியை வைத்து சொல்கிறார்கள் என்று நினைக்கிறன். உங்களுக்கு ஆண் பிள்ளை என்று நினைக்கிறேன். அதான் டாக்டர் Jan 5 ல இருந்து எதிர்பாக்கலாம்னு சொல்லிருக்காங்க. எந்த பிள்ளைன்னா என்னப்பா??

உங்க கேள்வி சரி தான். ஸ்கேன் ல போடலையா? ஆனா எனக்கு சரியா தெரியல. ஆனா நீங்க எதையும் நினைச்சு குழப்பாதீங்க. நல்லபடியா குழந்தை பிறக்கும். சீரகதண்ணீர் குடிங்க. வாக்கிங் போங்க.

- பிரேமா

Mm ok Sis...Scan la intha time podala sis ana 34 week complete nu sonnanga...enaku entha baby nalum ok but girl baby Tha romba asai enga 2 perukum...Sis Verum Seraka thanni ahh or vennai potu kudikanum ahh????

SangeethaKannan

நான் என் பிரசவ சமயம் ஒரே ஒரு தடவை சாதம் வடிச்ச நீரில் வெண்ணெய் கலந்து குடிச்சிருக்கேன். அப்படி குடிச்சா குழந்தை வெண்ணெய் மாதிரி வழுக்கிட்டு பிறக்கும் அதாவது நார்மல் டெலிவரி ஆகும்னு பெரியவங்க சொல்வாங்க.

சீரகத்தண்ணீர்
வெண்ணெய்நீர்
கிராம்பு தண்ணீர்

இந்த மூணும் தான் 9 மாசத்துல குடிச்சிருக்கேன். அதுவும் பிரசவ வலி வராம இருந்து நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு இருந்தா கிராம்பு தண்ணீர் குடிச்சா வலி வரும் நார்மல் ஆகும்னு சொல்வாங்க.

- பிரேமா

mm ok Sis na try panni pakara... Thank You Sis..

SangeethaKannan

Hi sis yennakku oru santhegam naa ippo 8th week pregnant ah irukkan.oru 3 days ah adi vayathula yethoo thudikura mathri feel akuthu ithu yenna baby oda heart beat ah illa vara yethavatha nu sollunka sis pls.

Hi sis yennakku oru santhegam naa ippo 8th week pregnant ah irukkan.oru 3 days ah adi vayathula yethoo thudikura mathri feel akuthu ithu yenna baby oda heart beat ah illa vara yethavatha nu sollunka sis pls.

Sry 2 times vanthruchu

hii sis... congrats....Enakum antha mathiri irunthuruku soo no prblm...nalla happy ahh irunga nalla healthy food fruits ella sapudunga....Travel panna venda weight ella thukirathinga.... Enjoyy ur Pregnancy sis...

SangeethaKannan

மேலும் சில பதிவுகள்