தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

Sis neenka yetha pathium yosikama hospital poi Dr. ah parunka sis.yeallam nallathavae nadakkum sis.

nandri akka..

mm ama sis waiting for that precious moments....

SangeethaKannan

நான் இப்போது 49 நாள் கர்ப்பம். எனக்கு தலைசுற்றல்,வாந்தி, சோம்பல், எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை வாய்கச்சல், ஏப்பம் ,எந்த ஒரு வேலையையும் என்னால் செய்ய முடிவில்லை. இவை எந்தனை மாதம் வரை இருக்கும்? குழந்தை பிறக்கும் வரை இருக்குமா?

வாழ்த்துக்கள் தோழி:)
இவை எந்தனை மாதம் வரை இருக்கும்? /// சிலருக்கு 3 மாதம் இல்லை என்றால் 5 .நீங்க கூறுவது போல் சிலருக்கு குழந்தை பிறக்கும் வரை கூட இருக்கும் .
// எந்த ஒரு வேலையையும் என்னால் செய்ய முடிவில்லை. // வேலையா? என்னால் 5 மாதம் வரை நிமிர்ந்து கூட உக்கார முடியவில்லை . பிறகு தான் சரியானது.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

இது எல்லாம் நார்மல் தான்.. நான்காம் மாதம் இறுதி வரை இந்த அறிகுறிகள் இருக்கும்..
ஒவ்வொரு உடல்வாகு பொறுத்தது. .

hii sis enaku 36 week 2 days achu baby move agara apa adivaiyurula rmba pain ahh urine vara mathiri feel aguthu....aparem motion pora edathula surukunu pidichu illutha mathiri pain ah iruku ithu ethanala sis??? delivery kana symptoms ahhh plzzzz help me sis...

SangeethaKannan

இது டெலிவரி அறிகுறிகள் தான். வீட்டில் அம்மாவிடம் சொல்லுங்கள்..

மருத்துவமனை சென்று வாருங்கள் விடிந்ததும்..

விரைவில் ஆரோக்கியமாக குழந்தை பிறக்க என் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்..

Doctor 2 days ku leave ama sis...Soo Monday tha poganum...Pain vanthavo,panikodam odanchavo,or Bleeding achu means immediate ah vanthurunga nu sonnanga sis...

Intha mathiri symptoms Iruntha evolo days la baby born agum sis Any Guess???enaku Jan 24 tha sollirukanga but jan 5 la irunthu expert pannalam nu sonnanga Sis..

SangeethaKannan

இன்னும் ஒரு வாரத்தில் பிறந்து விடும் தயாராக இருங்கள். எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பியுங்கள்..

மேலும் சில பதிவுகள்