தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

எனக்கு பிப்ரவரி 9 சொல்லி இருக்காங்க. Scan படி 12 15 சொல்லி இருக்காங்க. எனக்கு 2 Days ah ரொம்ப சோர்வா இருக்கு. தூக்கமா வருது. வயிறு Weight ah இருக்கு.

Ivlo naal ah passward marandhu ipa dhaan reopen panen

...

8 வது மாதத்தில் முதல் குழந்தைக்கு தலை எங்கு இருக்கிறது என்று நன்கு உணர முடிந்தது. ஆனால் இப்போது தலை எங்கு என்றே தெரியவில்லை. எல்லா பக்கமும் அசைவு உள்ளது. சுத்திக்கிட்டே இருக்கற மாதிரியே உள்ளது. Dr தலை கீழே உள்ளது என்று சொன்னார். தலை எப்போது Fix ஆகும்.

...

mm ok sis..Baby head epa kila varum sis namma nala identify panna mudiyum ahh??Enaku head enga iruku nu theriyala movements left side tha athigama iruku...

SangeethaKannan

Ohh ok ok sis.. odampa pathukonga...enaku thukame vara matithu sis nyt....Padukave kastama iruku...enaku Jan 24 sollirukanga but jan 5 ku mela epa venum nalim expert pannalam nu sonnanga doctor..

SangeethaKannan

இப்போது தலை இறங்கி தான் இருக்கும்.. நீங்கள் இதை பற்றி யோசிக்க வேண்டாம்.. நடைப்பயிற்சி மட்டும் செய்ய வேண்டும்..

pillow mudhuguku 2 vachukonga.chinna pillow eduthu munnadi oru kaal mattum pillow mela vachu oru side paduthu parunga. konjam thookam varum. thoongum mun sooda thanni idupula uthitu thoongunga

...

mm ok sis...

SangeethaKannan

mm ok sis Try panni pakara.....

SangeethaKannan

ஹாய் சிஸ்ஸிஸ் . நா ரைட் சய்ட் படுத்தா உடனே பேபி நல்ல அசையிராங்க ரைட் சைட் பக்கம் இடுப்புகுள்ள முண்டுற மாதிரி இருக்கும்.லெஃப்ட் சய்ட் ஓரே உதைதான் அது உதையா இல்ல தலையால முட்டுராங்கலான்னு தெரியல . திரும்பி படுத்தா நார்மல் ஆகிடும். மேல் வயிறு நெஞ்சுக்கும் கீழ அப்போ அப்போ கையோ காலோ மாட்டும். இத வச்சு பேபி தலை எந்த பக்கம் னு கெஸ் பண்ண முடியுமா?.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

மிக்க நன்றி. நான் என்னும் Scan செய்யவில்லை இன்று 51நாள் எப்பொழுது Scan செய்யலாம்

மேலும் சில பதிவுகள்