தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

நன்றி.

இன்னும் நீங்க ஹாஸ்பிடல் போகலியா? எனக்கு 45 நாளில் முதல் ஸ்கேன் செய்தார்கள் .

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

நான் இன்னும் Hospital போகவில்லை. 53வது நாள் செவ்வாய் கிழமை போகலாம்ன்னு இருக்கேன்

45நாளிளே Scan செய்து கொள்ளமா? 2வது Scan எப்பொழுது செய்வர்கள்.
நான் றொம்ப நாள் Let பண்ணிட்டனா? தோழி

பதில் கூறுங்கள்

Hii sis Enaku 36 week 5 days achu... inaiku hos ponom scan pannunanga baby weight 2780 +/- 450 irunthuchu ithu normal weight ahh??? Aparem Vaginal la kai vitu pathanga karpa pai light ahh open open agiruku baby position nalla iruku nu sonnanga . ...10 days aparem vara sollirukanga....

Normal delivery aga chance iruka sis...na ini enna pandrathu normal delivery agarathuku knjam help pannunga sis...

SangeethaKannan

இப்போ நீங்க அதிக நடைபயிற்சி செய்யுங்க கண்டிப்பா பலன் தரும். 8 மந்ல இருந்து நல்லண்ணெய் சுடு பண்ணி காட்டன்ல எடுத்து veginala vachutu vantha டெலிவரி டையம்ல கீழ கட்பண்ண வேண்டி வராதுன்னு டாக்டர் சொன்னாங்க.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

இப்போ தான் பா பார்த்தேன் சாரி.
நான் றொம்ப நாள் Let பண்ணிட்டனா? // இல்ல .இப்போ நீங்க போன கண்டிப்பா ஸ்கேன் பண்ணுவாங்க. ..
நீங்க hpl poningala today.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

எனக்கு iui சிகிச்சை செய்து 11 நாட்கள் ஆகிறது . அன்று முதல் கால் வ்லி உள்ளது . சாதாரணமாக மாதவிடாய்க்கு 2 அல்லது 3 நாள்களுக்கு முன்னர் தான் வலி வரும்

Iui செய்த பிறகு கால் வலி சாதாரணம் தானா என்று கூறுங்கள் தோழிகளே

மேலும் சில பதிவுகள்