தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

Mm ok sis walking poitu tha iruka...oil ini vekkalam ahh sis...use iruka??

SangeethaKannan

Delivery date feb 12. ஆனால் இன்றைக்கு மேல் தொடை இரு புறமும் நடக்கும் போது நடக்க முடியாத அளவுக்கு வலிக்கிறது. இது டெலிவரி அறிகுறியா?
சளி இருமல் வேறு படுத்துகிறது.

...

அறிகுறிகள் என்றும் எடுத்து கொள்ளலாம்.. ஒரு மாதம் முன்பு இருந்தே எதிர் பார்க்கலாம்.. எல்லாம் தயாராக எடுத்து வையுங்கள்.. டெலிவரி நலமாக அமைய என் வாழ்த்துக்கள்..

Hii dear Sisters.... yesterday Hospital Ponom Doctor Hand la check panni pathutu karpapai open agiruku nu sonnanga and enaku Bp knjam high ah iruku soo Saturday kulla oru date sollunga jel and injection potu Normal delivery ku try pannalam....

Innu 14 days time iruku vitutom means Bp Rmba high ah iruntha Enganala onnu panna mudiyathu operation tha panna mudiyum nu sollitanga...soo inaiku mrng 8 clock Admit panni jel injection potukalam karpapai open la iruku epadiyum normal ku try pandrom illati operation pannikalam nu sollirukanga... Enakaga pray pannikonga sis nalla padiya baby porakanum nu....enaku rmba payama iruku

SangeethaKannan

hii sis enakum apadi tha irunthuchu one month ahh....May be irukalam sis packing ella ready pannikonga....Sudu Thanni la othadam kudunga sis nyt Pain avolova theriyathu na apadi tha pannuna...

SangeethaKannan

hi sis tdy mrng boy baby born agiruku enaku.... operation panni

SangeethaKannan

Congrats pa. Take care

...

வாழ்த்துக்கள் மா நீங்களும் குழந்தையும் நலமுடன் இருக்க பிராதிக்கிறேன்

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

வாழ்த்துக்கள்.. நினைத்தேன் ஆண் குழந்தை என்று.. இன்று உங்களை நினைத்து கொண்டு அறுசுவை வந்தேன்.. மகிழ்ச்சியாக உள்ளது..

Ellarum eppadi irukinka ?... nan india vanthuten ...konja naal arusuvaiku vara mudiyila .. enaku ippo 33 weeks akuthu ..

Sangeetha congrats !!!

Nan rombave nalla iruken ..inka vanthu oru tgadava checkup inimey thaan poganum ..

மேலும் சில பதிவுகள்