தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

Kavi ::: nanum ninga panraatha thaan paannitu varen enaku 36 weeks .. but ennaannu ponathan theriyum ..kavaala padaathinkaappaa kandippa normal akum .. ippo elaneer kudicha cold pudichukatha ? Nan juice than kudikuren

Priya ::: seekirama baby vara poranka payapadaamaa deliveryku ppottu vanka ...sombu kasahyam kudicha pain varum ordinary pain naa ninnudumnu sollluvanka .. vatchu kudinkaa ..neraiya theareadsiruku pa...

சோம்பு கசாயத்தில் என்னென்ன சேர்ப்பீர்கள் என்பது தெரியாது. இதே விளைவு கொடுக்கக் கூடியது எனச் சொல்லப்படும் வேறு கசாயங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

//ordinary pain naa ninnudumnu sollluvanka// ஆர்டினரி பெய்ன் இல்லையென்றால் என்ன ஆகும்!

//sombu kasahyam kudicha pain varum// என்கிறீர்கள். சடுதியாக தூண்டப்படும் / விரைவுபடுத்தப்படும் நோவின் வழியே ஆகும் பிரசவத்தில் காம்ப்ளிகேஷன்ஸ் வரலாம்.

உடல் பிரசவத்திற்குத் தயாராக என்று நேரம் எடுத்துக்கொள்ளும். அதற்கு அவகாசம் கிடைக்காத போது சிக்கலாகிப் போகலாம். இதே விரைவுபடுத்தலை மருத்துவமனையில் மருத்துவர்கள் செய்தால் அடுத்த நிகழ்வுக்கு அவர்கள் முன்பாகவே தயாராக இருப்பார்கள். அதே காரியத்தை வீட்டில் செய்தால் எப்படி! யாருக்குப் பாதிப்பு!

//sollluvanka// என்று யாரென்று அறியாதவர்கள் சொன்னதாகப் பாவித்து ஓர் தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்கள் சரண்யா. நான் மற்றவர்கள் சொல்வதைச் சொல்லவில்லை. அனுபவித்திருக்கிறேன், 33 வருடங்களாக விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சட்டென்று மருத்துவர் எதிர்பாராத நொடியில் குழந்தை வெளியேறியது. பிறகு சத்திரசிகிச்சை அறையில் சர்ஜன், 'என்ன வீட்டு மருந்து குடிச்சீங்க?' என்று கேட்டார். உண்மை அறியாமல் நல்லது செய்வதாக நினைத்து என்னைச் சுற்றி இருந்த சில பெரியவர்கள் செய்த காரியம். சுட்டிக் காட்டுவதால் இழந்த எதுவும் மீண்டும் வரப் போவது இல்லை. தவிர... நான் அடம் பிடித்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் யாரைக் குறை சொல்வது! என் தவறு பெரியது. அது ஆனது முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போதும் இது போன்ற அறியா மருத்துவங்கள் தொடர்வது பெரிதும் கவலை தருகிறது. எனக்குக் கொடுக்கப்பட்ட திரவத்தில் சேர்க்கப்பட்டிருந்தவை வெகு சாதாரணமான பொருட்கள், எதுவும் ஆகாது என்று நம்பினேன். உண்மையில் கசாயங்களுக்கு வீரியம் உண்டு. தன்மைகள் உள்ளன. மருத்துவ குணத்தை அறியாமல் தவறான சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவது பிரச்சினையில் முடியலாம். எனக்கு முடிந்தது. என் நல்ல வேளை மருத்துவ மனைக்குச் செல்லும் வரை எதுவும் ஆகாதிருந்தது. வெகு சிரமப்பட்டே என் உயிரைக் காப்பாற்றினார்கள்.

யாராவது சொன்னார்கள் என்னும் ஆதாரமில்லாத விடயங்களை அவரவர் விரும்பினால் செய்துகொள்ளுங்கள். மற்றவர்களைச் செய்யச் சொல்லாதீர்கள். சிலர் எழுதுவார்கள், 'இப்படி ஒரு மருந்து சொல்கிறார்கள், விரும்பினால் செய்து பாருங்கள்,' என்று. அது சரி. அதே போல் யார் எதைச் சொன்னாலும் விளைவுகளுக்குப் பொறுப்பு அவற்றை நம்பிச் செய்கிறவர்களே தவிர சொன்னவர்கள் அல்ல என்பதையும் சகோதரிகள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

````````````
//elaneer kudicha cold pudichukatha ?// பிடிக்காது. 'கோல்ட்' என்று நாம் பொதுவாகச் சொல்வது தடிமல் / ஜலதோஷத்தைத்தானே! அது கிருமித் தொற்றினால் வருவது. அல்லாவிட்டால் ஏதாவது ஒவ்வாமை காரணமாக மூக்கினால் வடிவது, தும்மல் வரலாம். இளநீர் அருந்துவதால் வராது. எதனால் வந்த நம்பிக்கை இதுவெனத் தெரியவில்லை.

‍- இமா க்றிஸ்

Imma amma sombu kashayam 38 weeksla irunthey kudikalamnu doctors soldranka ..lasta scan edukum pothu oosi pottu vali varathavanka sombu kashyam hospital kudichathey parthen ...

Naaan thana avanka kashaym kudikka sollala hospital poittu check pannitu dr soldratha kettu than mudivu pannanum ..
Aana namma arusuvaiyila neraiya thereads sombu kashayam with panakarumbatti pottu kudikka solli irukankaa ordinary paina ninndum pirasava valina vittu vittu varumnu sollirukanka ...

Yaru enna sonnalum appadiye yarum seiya porathilla ... oil vatchu thanni oothunkanu sonnanka oothi parthrn set akala arusuvaiyila vanthu solliten ...

Ninga soldra mathiri ellarukum ellamey set akathu aana sombu kashayam onnum pannathu .. verum sombu varuthuttu inippu serthu kudikka ventiyathu than ...

Vilaivu vara vaaipillai imma amma ... naan sonnavudaney avanka naalunperu kittaa kettu than kudikka poranka .. hospitl atha than solluvnka ...

Ilaneer ippo winter seasona iruku athanala kudikalama vendamnu yosichu iruken ...

Enna ualai thanneer arusuvaiyila than kudikka sonnanka ... nan kudicha thalai thirumbunu .. intha threadla athey iruku ....
Ninga enaku yen ippadi sollala veetu vaithiyam pannathinkanu ?? Sollunka imma amma ...

Aduthu ungalukku epo dr appointment. Neenga ungalukku set aakaradha follow pannunga pa. Silarukku ilaneer udambukku yetru kollamal irukkalaam.

...

Unakaluku udambu eppadi iruku kavi ... pls takecare of ur health..

Enaku january 31 st ... enaky konjama thannila illaina kaathula nadanthaley sali vanthuduthu ...

Ilaneerna konjam yosichu iruken pa .. but juicelam kudikiren ...

Checkup poittu vanthu soldrenpa.. baby movement unnum iruku 36 weeks ayiduchu suthikittey iruku ...enna panrathunu therila ...

Enakkum aduthu jan 31 dhaan check up. Full um right side dhaan movement irundhute irukku. Suthara maari irukkum podhu right to left round shape la movement irukku. Thala enga kaal enga nu find panave mudiala. Next check up dr enna sola poraangalo theriala.

...

Nan priya.ipo 4 month conceive ah erukken.scan report la low lying I mean nanjukkodi keela rku so next scan parunga adikam weight thuga vendam solranga.and ipdi rntha normal delivery agathu nu solranga enaku konjam payama erukku ithunala baby Ku yethathu aguma nu so unga opinion sollunga maa.enaku ithu 2nd baby and 1st baby normal delivery tha atchu and 1st babyku nalla sapte yentha issue vim illa but intha babyku sapfavey pidikala and IPA 5 month nadakkithu movement um terila ithey yosanaiyave rku maa.

அட என்ன சொல்ல இத்தனை நாள் காத்திருப்பு பெருசா தெரியல சிஸ் இந்த ஆறு வாரம் எப்படித்தான் போகும்னு இருக்கு . குட்டிவாண்டு எப்படி இருப்பாங்கன்ற ஆர்வம்:~}}}

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Aama pa. Enakku innum 2 weeks irukku. Epa pain varum nu irukku pa.

...

Karthi:: unmaiya climax konjam viruviruputhaney ...

Kavi: enaku leftside movement thaan jasthiya iruku ... sometime mel vayuthula urundaiya panthu mathiri muttum .. some down la preasure irukum appo adikadi urine leakage iruku ...
Ippo leg pain sernthukitchu ...murunga keerai saapta jeeranam aka maatuthu ..vayuru iduppu konjama vali iruku ....ippoo enaku 36 weeks completed pa ..

மேலும் சில பதிவுகள்