தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

thanks sis .Baby born agi 24 days aguthu....Nalla irukan sis baby... ungaluku health epadi iruku epa date???

Mm ok ma... husband tha ma wash pannuvaru enaku health knjam nalla iruku athanala baby pora dress matum na wash panni pakara nu ketu pannuna...ini careful ah iruka ma... thanks for ur rly ma

SangeethaKannan

Hii sis Enaku baby born agi 24 days aguthu stomach koraika help pannunga Sis......

SangeethaKannan

இப்போ இதைப்பற்றி யோசிக்காதீங்க. எதுவும் பண்ண வேணாம். நாளாக தானாகக் குறையும். கொஞ்ச காலம் போய் உங்களுக்கு உங்கள் உடம்பு சரியாகி விட்டதாகத் தெரியும்போது வயிறு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துச் செய்யலாம். மெதுவே கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் அன்றாட வேலைகளை (சிரமமானவற்றைத் தவிர்த்து) செய்ய ஆரம்பியுங்கள்.

‍- இமா க்றிஸ்

mm ok ma...Amma Unga id Facebook la check panni patha kidaikala..

SangeethaKannan

Thank u

Mm ok Ma Na ethuvum Try pannala...... Friend Request Kuduthuruka Ma...Id SangeethaKannan Ma ...

SangeethaKannan

Pain varamalaye dr admit aaka soli vittar. Payamaga ulladhu c- sec aaki vidumo endru. Vayuru clean panitaanga.ini enna panuvaangalo theriala. Pakathil yarumilla pesa kooda. Husband um thania vitutu home kku poyutaanga.
Vali inj pota aduthu na enna pananum. Pain inj pota evlo nerathila delivary aakum. Plz solunga. First baby ku normal pain vandhadhu. But ipa admit aaka solitaanga.

...

பயப்படாதீங்க நல்லதே நடக்கும். நல்ல நடந்து கொடுத்துட்டே இருங்க. வேற எதுமே தேவை இல்ல. மாடி படி ஏறி இறங்குங்க. வயிறு க்ளீன் பண்ணிட்டாங்கன்னா டெலிவரி ஆகுறதுக்கு முன்னாடி தானே பண்ணுவாங்க. இனிமா குடுத்திருக்காங்களா? இந்த நேரத்துல பதட்ட படாம அமைதியா இருங்க. கடவுள் உதவுவார். உங்களுக்காக என் பிரார்த்தனைகள்..

- பிரேமா

hii sis .... relax ah irunga kandipa normal delivery agum....payapadathinga sis payantha bp increase agum....na payanthu tha bp increase achu enaku vaiyuru clean panni pain vara jel Injection ella potanga udane pain vanthuchu na rmbave payanthuta first delivery nala so bp increase agiruchu so operation pannitanga...ithu ennoda anupavam...

nenga payapadama baby ah ninachutu irunga 2 delivery thana soo sikarem delivery agirum ... normal delivery aganum nu Pray pannikara ungalukaga.. my first and best wishes to you dr sis..

SangeethaKannan

Valkaiye veruthadhu pol ulladhu pa. Dr yen dhaan ipdi payamuruthi vedikai pakaranga theriala. 3 days kula delivery paniye aakanum nu sonnanga. Pain varama admit pannanga. Ellam panitu inum 1 week irukku ponga nu solitanga. Avanga free ah irukkum podhu admit akunga nu solaranga. Konjam busy akitanga na thiruppi anuparaanga. Vaginal ah hand vitu vitu enna normal delivery na payakkara alavukku pani vitutanga inaikku. Enoda first delivery kku enna ipdi andha dr kasta paduthave illa. Pain vandhudhuku aparam ore oru dhadava dhaan hand la check pananga. But inaikku marupadiyum oru delivery paatha experience. But baby mattum vayuthukulaye irukku. Romba kastama irukku pa. Vaginal pain ipa veetuku vandhum.

...

மேலும் சில பதிவுகள்