தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

Sis Knjam Pain thangikonga...Enakum last 3 check up ku hand vechu pathu pathu tha enaku payam vanthuchu....Pain suthamave mudiyala athuvum first delivery enaku.....Last ahh Jel Vekkanum nu pannunathu tha apa sami ninachu pakave antha pain innu theriyuthu athu tha normal delivery nave rmba payam vanthuchu...

Ungaluku En admit Aga sollitu ipadi pandranga nenga kekalaya sis doctor kita.....nenga ethaiyum ninaikama relax ah irunga sis...Pain knjam thangikonga..Na pray pannikara sis ungalukaga...nenga Soldra Pain Ah patha enaku kastama iruku... Take care Of Ur health sis...Baby poranthathum inform pannunga

SangeethaKannan

Na valiya thangarathukku ready ah irundhen. But dr 3 days munnadi 3 days wait pannunga.pain varalana udane admit aakunga nu sonnanga. Bcoz baby head keela irukku. Apdi romba naal irukka koodadhu nu sonnanga. Adhunaala payandhu poi admit aanom. But nethikku ellam panitu innum 1 week time irukku. Neenga poyutu pain vandha vaanga nu solitaanga. Delivery pain kooda baby porandha kananama poyurum pa. Ipa adhvum illa.

...

Ellam nallathukkuthannu ninaichukonga sis illa na time irukkum pothe admit ana c sec panna vendiyatha irukkum ippo normalku innum konjam vayppu athikamnu ninaichu aruthal akigonga .
One week la eppo nalum pain varalam so be happy:)))

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Aama pa. Apdi dhaan nanum nenachukiten. But inaikku morning sali pola kettiya white discharge irundhuchu. Idhu edhukku arikuri nu theriala. Nethaikku dr potu aluthunadhunala vandhadha nu theriala. Pain illa. Thannia pokala. Apa idhu edhukku theriala. Wait panni pappon nu vituten.

...

என்னுடைய Due date 12. ஆனால் வலி வருவதற்கான அறிகுறியே தெரியவில்லையே. என்ன செய்ய.

...

என்னுடைய Due date 12. ஆனால் வலி வருவதற்கான அறிகுறியே தெரியவில்லையே. என்ன செய்ய.

...

யோசிக்காதீங்க. வரும். நீங்க மீதி எல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். சொன்ன தேதிக்குள் வலி வரவில்லை என்றால் மருத்துவமனைக்குப் போங்க,

‍- இமா க்றிஸ்

அப்படி தான் முடிவு பண்ணி வைத்திருக்கிறேன். ஆனாலும் ஒரு சின்ன பயம். நெருடல்.

...

குழந்தை பிறந்து விட்டது. ஆண் குழந்தை சுகப்பிரசவம்.

...

குழந்தை பிறப்பதற்கு முன் கால் வீக்கம் கொஞ்சமும் இல்லை. ஆனால் இப்போது கால் ரொம்ப வீக்கமாக உள்ளது. Dr இது Normal என்று சொல்லிவிட்டார். ஆனால் நடக்க கஷ்டமாக உள்ளது. என்ன செய்ய?

...

மேலும் சில பதிவுகள்