தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

38 வது நாள்...

நன்றி தோழி..

எனக்கும் 38 நாட்கள் ஆகிறது... எனக்கு வயிறு வலித்துக் கொண்டே இருக்கு இது எதனால்... வீட்ல எல்லோரும் நார்மல் என்று சொல்றாங்க பட் எனக்கு பயமாக இருக்கு.. அதான் யார்கிட்ட கேட்கிறது என்று தெரியவில்லை அதான் உங்ககிட்ட கேட்கிறேன். தெரிந்தால் சொல்லுங்கள்....

இப்போ அப்படி தான் இருக்கும் . போக போக அதுவே சரியாகிடும் பயம் வேண்டாம்.உங்க வீட்டில் இருக்கும் பெரியவர்களை விடவா அனுபவசாலிகள் வேண்டும்:). ஹாஸ்பிட்டல் போனிங்கலா?

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

thank u amma...then ithu yena baby yepdi kandupidikalama ammma athuvum tension ..enga hubby v2la boy porakanumnu asa paduranga..enakum asa. en ponnuku oru pasama oru thampi venumnu

ammunayo

சரியான காலத்துல எடுக்கிற ஸ்கான்ல மட்டும் தான் தெரியலாம். ஆசைப்படுவது மனித இயல்பு. கிடைப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கிடைப்பது தங்கையானாலும் இருவரும் பாசமா இருப்பாங்க.

‍- இமா க்றிஸ்

எனக்கும் அப்படிதான் இருந்தது... இது நார்மல் தான்...

ஹாய் சிஸிஸ்.எனக்கு இப்போ 38வீக் ரன்னிங் . 2 நாளாக யூரின் போகும் போதும் அதற்க்கு பிறகும் சிரிது நேரம் எரிச்சலாக உள்ளது இது எதனால் ஏற்படுகிறது . இதற்கு காரணம் உடல் சூடா?

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

இருக்கலாம். தண்ணீர் அதிகமாக குடியுங்கள். இளநீர் கிடைத்தால் குடியுங்கள். உடனே சரியாகிவிடும்.

விரைவில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது.. அலர்ட்டாக இருங்கள்..

மேலும் சில பதிவுகள்