தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

தண்ணீர் அதிகமாக குடியுங்கள். இளநீர் கிடைத்தால் குடியுங்கள். // நன்றி சிஸ். வெயில் அதிகமானதால் தண்ணீர் தாரலமாகவே குடித்து கொண்டிருக்கிறேன் . இனி இளநீரும் குடிக்கிறேன்.

இந்து சிஸ் உங்க பதிவ பார்க்கும் போது சந்தோசமா இருக்கு :). நானும் அதுக்காக தான் காத்திருக்கேன். அப்போ அப்போ யூரினில் சுருக்கேன்று வலி ஏற்படும்.இப்போ தான் இந்த எரிச்சல் ஏற்படுகிறது.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

இந்த வலி வந்தால் ஐந்து நாட்களுக்கநாட்களுக்குள் டெலிவரி ஆகி விடும்.. நீங்கள் ரிலாக்ஸாஸாக இருங்கள்.. வாழ்த்துத்துக்கள்..

எனக்கு பிப்ரவரி 10 தேதி திருமணம் நடந்தது... February 3 மாதவிடாய் வந்தது...எனக்கு இப்போது முதுகு வழி ரொம்ப இருக்கிறது...அடி வயிற்றில் எதோ வலியுடன் கூடிய உணர்வு ஏற்படுகிறது....அடிக்கடி பசி உணர்வு ஏற்படுகிறது... ஒருவேளை கர்பமாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது.... இல்லை என்றால் மாதவிடாய் வருவதற்கான அறிகுறியா? தெளிவு படுத்துங்கள் சகோதரி..

பசி உணர்வு கர்ப்ப அறிகுறியாகவும் இருக்கலாம். 40 நாள் பிறகு செக் பண்ணால் தெளிவா ரிசல்ட் கிடைக்கும்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

என் சந்தேகம் 40 days முன்னாடியே இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுமா...

Sila perukku theriyum. Enakku 25 natkalile pasi ellam irunthathu.but ellarukkum ore mathiri irukkathu. Wait panni parunga.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

கண்டிப்பாக இருக்கும் குழப்பம் இல்லாமல் இருங்கள்..

இன்றுடன் எனக்கு 39 நாள் பீரியட்ஸ் தள்ளி போய் உள்ளது... ஆனால் நேற்று நான் pregnancy test செய்தேன் negative nu வந்தது......irregular periods இருக்கிறவங்களுக்கு எத்தனை நாட்களுக்கு பின் pregnancy test செய்யலாம்..

//இன்றுடன் எனக்கு 39 நாள் பீரியட்ஸ் தள்ளி போய் உள்ளது...// உங்களுக்கு irregular period ah உங்கள் period cycle எவ்வளவு நாட்கள் ...//ஆனால் நேற்று நான் pregnancy test செய்தேன் negative nu வந்தது......// உங்களுக்கு thyroid or pcod,இருக்கா அப்படி இருந்தால் கண்டிப்பாக doctor கிட்ட போங்க பா...//irregular periods இருக்கிறவங்களுக்கு எத்தனை நாட்களுக்கு பின் pregnancy test செய்யலாம்..//beta hcg blood test la கண்டிப்பாக results தெரியும் பா கவலைபடாமல் இருங்க ...நல்லதே நடக்கும். ...

Santhapriya

ப்ரெக்னன்ஸி டெஸ்ட் எப்போதும் 45நாட்களுக்கு மேல் எடுக்க வேண்டும்..28நாள் சுழற்றி உள்ளவர்களுக்கு தான் 39நாட்களில் தெரியும். நீங்கள் பத்து நாட்கள் கழித்து பரிசோதனை செய்து பாருங்கள்.. நல்லதே நடக்கும்.. சிலருக்கு 60நாட்களில் தான் தெரியும்.. பொறுமை அவசியம்..

மேலும் சில பதிவுகள்