தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

Period enaku one time seekirama varum one time late ah varum ....aanal 40 naatkalukul period vandhu vidum...yerkanave regular periods kaga 3months treatment yeduthen....ipothu enaku inum date varala....after 40days kalichu doctor visit panalama ...

கட்டாயம் போய்ப் பாருங்க. உங்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்க என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

Hi friends naa pregnancy conform pannurukan,inaiku 40 days. Naa Doctorah epo poi pakalam...

வாழ்த்துக்கள் மீரா நீங்க இப்பவே டாக்டரை பார்க்கலாம். பார்த்தால் நல்லது

- பிரேமா

நன்றி..

Vayiru gas form aahi one day aachu.relief aahala.kaivaithiyam yenna panni saptanumnu theriyala.light aathan pasikkuthu.vayir fulla erukkura mathiriye erukku.rompa kastama erukku.please help pannunga

Hi friends enaku ivf pathi therinjavanga solunga ivf panna ethuna cycle eduthu panga.. my husband singapore irukaru avaruku one month tha leave kedaikum.. atha pathi konjam detail sollunga please

மேலும் சில பதிவுகள்