தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

Epo 5month,papa ku 4years

All is well

சில காரணங்களால் அறுசுவை வர நேரம் கிடைப்பது இல்லை..
நான் இரண்டாவது குழந்தை முதல் குழந்தை பதினைந்து மாதங்கள் இருந்தபோதே கருவுற்றேன்..
ஆனால் தையல் வலி எல்லாம் இல்லை..
நான் கொஞ்சம் உயரம் குறைவு என்பதால் வயிறு பெரிதாக இருந்தது.. அதனால் கொஞ்சம் சிரமம்..
ஒன்பது மாதத்தில் குழந்தை பிறந்ததால் அந்த சிரமமும் கொஞ்ச நாட்கள் தான்..
நீங்கள் சரியான நேரத்தில் தான் குழந்தை உண்டாகி இருக்கிறீர்கள்..
முதலில் சிசேரியன் என்றால் கருக்கலைப்பு எல்லாம் இன்னும் பலவீனமாக ஆக்கிவிடும்..
மகிழ்ச்சியாக பெற்று எடுங்கள்..
ஏதேனும் பர்சனல் கேள்வி என்றால் மெயில் ஐடி கொடுக்கிறேன்..
அங்கே கேளுங்கள்..
indraramsha@gmail.com

மேலும் சில பதிவுகள்