karpa santhegam

enaku marriage Agi sixmonth akiradhu, irregular period, eipo 55 days akirathu urine test panna negative nu varuthu na enna seiya vendum pls help me

Neenga Dr consult pannuga avanga period vanthutu tablet kodupanga. First period regular pannuga apam than conceive aga mudium.

B. Radha

என்னுடைய நண்பியின் சகோதரருக்கு இப்போது திருமணம் நடந்தது காதல் திருமணம் அவருடைய மனைவிக்கு சிறுவயதில் மூளை காய்ச்சல் ஏற்பட்டது இதனால் அவருடைய இடதுபக்க கையும் காலும் செயலிழந்துள்ளது முற்றாக செயலிழக்க வில்லை அசைக்க முடியும் ஆனால் கை நடுக்கம் ஏற்பட்டால் கட்டுபடுத்த முடியாது.இக் காய்ச்சல் ஏற்பட்டவர் கற்பம் அடைய முடியுமா கற்பம் அடைந்தால் குழந்நைக்கோ தாய்கோ ஏதாவது ஆபத்து ஏற்படுமா pls ithai patri therithavarhal pathil solluge nanpiyin kudumpam kavalaipaduhiraarhal pls sis yaaravathu pathil solluge pillai perin pothu mulumaiyAhe seyalilanthu vidumo endu payappaduhirArhal pls reply thamilil type pannuvathu kastamaha ullathu pilai irunthal mannikkavum

Pls sis yaaravathu enakku pathil thaane naan arusuvaikku puthusu aruzuvaila enakku pathil kidaikkum enda nampikkaila irikken pls sis pathil solluge

மேலும் சில பதிவுகள்