சிசேரியன் டெலிவரி.

வணக்கம் தோழிகள்.. எனக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது (ஆண்) சில சந்தேகம் உள்ளது. குழந்தை பிறந்த 5நாள் ஆகிறது எந்த மாதிரியான உணவு வகைகளை 3வேளை சாப்பிடரது என்று சொல்லுங்கள். நாங்கள் வெளியூரில் இருக்குரோம் (பஞ்சாப் மாநிலம்)உதவுங்கள்.மேலும் வயிற்று பகுதி குறைய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். Pls help me.............

சிசேரியன் என்றாலும் அல்லாவிட்டாலும் சாப்பிடுவது ஒரே மாதிரித் தான். உங்களுக்கு முதல் பிரசவ‌ அனுபவம் இருக்கிறது. அதே போல் இருங்கள். முடியும் போது உங்கள் பழைய‌ வாழ்க்கை முறைக்குத் திரும்பி வேலைகளை ஆரம்பித்தாலே வயிறு குறையும். பெல்ட் போடுவது பற்றி இழைகள் இருக்க‌ வேண்டும். சிசேரியனுக்கானாலும் சாதாரண‌ பிரசவத்திற்கானாலும் அவற்றின் பின் வயிறு குறைக்கும் முறைகள் ஒரே விதம் தான்.

உங்களுக்காக‌ சில‌ இழைகள்...

www.arusuvai.com/tamil/node/16320
கர்ப்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு _ www.arusuvai.com/tamil/node/28492
கர்ப்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு _ www.arusuvai.com/tamil/node/28531
பிரசவத்திற்கு பின்னர்... ‍‍_ www.arusuvai.com/tamil/node/19436

‍- இமா க்றிஸ்

ரொம்ப தேங்க்ஸ்.....

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

Kulanthai valarpu solluga.ithan email 1st baby. Aan kulanthai peranthu 54 days aguthu.

Enna food na sapdanum.kulamthaiku water, woodwards kudukalama.

ஆணானாலும் பெண்ணானாலும் வளர்ப்பு முறை ஒன்றுதான். கீழே கொடுத்துள்ள இழைகளைத் திறந்து படித்துப் பாருங்கள்.

குழந்தை வளர்ப்பு - www.arusuvai.com/tamil/node/1474
குழந்தைக்கு என்ன உணவு _ www.arusuvai.com/tamil/node/14967

செல்வியின் வலைப்பக்கத்திலிருந்து http://www.arusuvai.com/tamil/node/28531

‍- இமா க்றிஸ்

அன்பு அறுசுவை தோழிகளே கடந்த ஜீன்12ம் தேதி எனக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.எனக்கு தையல் போட்ட இடத்தில் ஒரு ஒரத்தில் சிறு நூல் வெளியே உள்ளது.டாக்டரிடம் கேட்ட போது இப்போது தையல் இப்படித்தான்.நாளடைவில் நூல் மறைந்துவிடும் என்கிறார்கள்.எனது தோழிகள் எங்களுக்கு அப்படி நூல் தெரியவில்லை என்கிறார்கள்.இது எதனால் எனது சந்தேகத்திற்கு பதில் தாருங்கள்.அந்த இடத்தில் வலி எதுவும் இல்லை. தெரிந்தவர்கள் பதில் கூறவும்.

அன்பு அறுசுவை தோழிகளே கடந்த ஜீன்12ம் தேதி எனக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.எனக்கு தையல் போட்ட இடத்தில் ஒரு ஒரத்தில் சிறு நூல் வெளியே உள்ளது.டாக்டரிடம் கேட்ட போது இப்போது தையல் இப்படித்தான்.நாளடைவில் நூல் மறைந்துவிடும் என்கிறார்கள்.எனது தோழிகள் எங்களுக்கு அப்படி நூல் தெரியவில்லை என்கிறார்கள்.இது எதனால் எனது சந்தேகத்திற்கு பதில் தாருங்கள்.அந்த இடத்தில் வலி எதுவும் இல்லை. தெரிந்தவர்கள் பதில் கூறவும்.

ஹலோ தோழி, நீங்க சொன்னதே எனக்கு புரியல. சிசேரியன் பண்ணி 10 நாட்களில் தையல் பிரித்து விடுவார்கள். அப்புறம் எப்படி நூல் தெரியும். உங்களுக்கு வேற மாதிரி எதாவது தையல் போட்ருகங்கலா. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ப்ளீஸ்.அல்லது நார்மல் டெலிவரியா?

//நாளடைவில் நூல் மறைந்துவிடும்// அது உண்மைதான். யோசிக்காதீங்க‌. //எனது தோழிகள் எங்களுக்கு அப்படி நூல் தெரியவில்லை// அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக‌ நீங்கள் யோசிக்க‌ வேண்டாம். நீங்களாக‌ இழுத்து எடுக்க‌ முயற்சி செய்ய‌ வேண்டாம். உங்களை அறியாமல் ஒரு நாள் அது காணாமல் போயிருக்கும்.

அந்த இடத்தில் வலி எதுவும் இல்லை.// இராது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது இல்லையா! வலி இல்லை என்பதிலிருந்தே காயம் ஆறிவிட்டது; உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது புரியும்.

‍- இமா க்றிஸ்

தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி அம்மா

மேலும் சில பதிவுகள்