bookmark this - 34176 | அறுசுவை மன்றம்
forum image
bookmark this

அறுசுவை இணையதளத்தில் விருப்ப பட்டியல் மற்றும் எனது புக்மார்க்கில் bookmark this link செய்வது எப்படி தோழிகளே ?


புக்மார்க் செய்வது பற்றி

//விருப்ப பட்டியல்// உங்களுக்கு விருப்பமான‌ குறிப்பின் கீழ், 'விருப்பப்பட்டியலில் சேர்' என்று இருக்கும். அதைக் க்ளிக் செய்தால் போதும். பிறகு எப்போது வேண்டுமானாலும் விருப்பப்பட்டியலுக்குச் சென்று திறந்து படிக்கலாம். சேமித்த குறிப்பின் கீழ் 'நீக்கு' என்று ஆப்ஷன் மாறித் தெரியும். நீக்கலாம்.

//எனது புக்மார்க்கில் bookmark this link// செய்ய‌ முடியாது. புக்மார்க் செய்யும் ஆப்ஷன், குறிப்பின் கீழ்தான் தெரியும். முதலில் அதிக் க்ளிக் செய்து சேர்க்க‌ வேண்டும். 'எனது புக்மார்க்கில்' சென்று திரும்பப் படிக்க முடியும். பிறகு 'அன்புக்மார்க்' செய்ய‌ முடியும்.

(குறிப்பு அல்லாத‌, மன்றத்தில் உள்ள‌ லிங்குகளைச் சேர்க்க‌ முடியாது.)

Thanks.

சிஸ்டர் thanks. நான் மன்ற லின்க்குகளை செய்யலாம் என்று நினைத்தேன்.