IUI - 34181 | அறுசுவை மன்றம்
forum image
IUI

Hi friends enaku mrg aagi 2 and half years aguthu..2 time natural la conceive aanen but kari valarchi ilama 2 months la aBort agiduchu...Apram conceive aaga treatment kudutha nga apayum 40 days la period agiduchu...Ipa edhume panama 45 days aguthu ..But scan la again
Karu valarchi 35 days than iruku so abort ayidum nu solitanga... Abort aana parama IUI pana solranga..immunal pblm iruntha sari ayidum nu sonanga...Antha procedure konjam explain panunga..And amount of cast also...Pls sissy..


Sister

கரு தானாகவே களைந்து போக பல காரணகள இருக்கு அதை blood டெஸ்ட் ஒன்னு எடுத்து முதலில் சரி செய்யனும் ..iui என்பது ஒரு இயற்க்கை முறை போல தான் .. ஆதலால் நீங்க நல்லா மருத்துமனை பார்த்து கahரணம் தெரிந்து கொண்டு சிகிச்சை செய்தால் பலனளிக்கும் ..எதிர்மறையா சொல்றேன்னு நெனைக்காதிங்க 3 முறை failureஆகியிருக்கு ..iui பண்ணதுக்கப்புறம் உங்க மனசு அடுத்த கட்டா நடவடிக்கை (ivf pannalama )எடுக்க ஆரம்பிக்கும் ..பணமும் உடலும் வீணாக்காதீர்கள் ..நீங்க இயற்கையாகவே தாயகம் தகுதி இருக்கு ...எதோ ondru infection uterus abnormal sperm problem chromosome problem நெறைய இருக்கு ..கரணம் தெரிஞ்சுட்டு இயற்கை வழி முறை merkondu பிறகு நீங்க iui செல்லலாம் ..அதெலயம் 35நாட்கள் டெஸ்ட் positive or negative சொல்லிவிடுவார்கள் ..அந்த கரு புடிச்சு நல்லா வளருமான உங்க கருப்பை ஆரோக்கியா இருக்கனும் ..

நல்ல sperms பிரிச்சு எடுத்து wash பண்ணி உங்க யூட்டர்ஸ்ல அனுப்புவாங்க .. 2 நாட்கள் முதல் 11குறைந்தது நாட்கள் வரை மாத்திரைகள் ஊசி scan கொண்டு அறிந்து muttai velivarum சமையத்தில் உள்ளேய sperm inject anupavarkal. .. costing 10000 akalam ..hospital poruthu
..

Thread iruku iui search boxla check paannunka ..

சுபா சிவகுருவுக்கு

அறுசுவைக்குப் புதியவர். :‍) வணக்கம்.
உங்களுக்காக‌ சில‌ இழைகள் தேடிக் கொடுக்கிறேன். படித்துப் பாருங்கள்.

தெளிவான‌ விபரங்கள் உள்ள‌ வலைப்பக்கத்தை முதலில் கொடுத்திருக்கிறேன்.
IUI {Intra uterine insemination} _ www.arusuvai.com/tamil/node/32907

மன்றத்திலுள்ளவை...
IUI செய்துள்ளேன் தோழிகளே _ www.arusuvai.com/tamil/node/33170
iui-stomak pain - www.arusuvai.com/tamil/node/32508
iui - www.arusuvai.com/tamil/node/28873
IUI successul stories plz - www.arusuvai.com/tamil/node/20051
IUI - www.arusuvai.com/tamil/node/33544
hi friends- tell about iui - www.arusuvai.com/tamil/node/33251