9 matham karbam - 34200 | அறுசுவை மன்றம்
forum image
9 matham karbam

Hi friends enaku vellai paduthal iruku clean panalum irunthute iruku ithu normal ah frnds or delivery kana symptoms ah nu therila,enaku first delivery symptoms ah maranthu pochi, 3 days ah pain vitu vitu vanthathu rest room use panite irunthan 10 minutes ku 3 times first delivery ku,but 2nd delivery ninaicha bayama iruku en health over pain ah iruku maximum,epovathu nala iruku koncham, and urine colour maximum dark yellow ithu normal ah frnds


காயத்ரி

வெள்ளை படுதல் டெலிவரி அறிகுறி தான்.. இரண்டு குழந்தைகளை சமாளிப்பதனால் உங்களுக்கு வலி இருக்கலாம்..
குழந்தை பிறக்கும் வரை பொறுத்துக் கொள்ளுங்கள்..

நீங்கள் பயப்பட வேண்டாம்..உங்களுக்கு சுலபமாக சுகப்பிரசவம் நடந்து விடும்..

மூன்று நான்கு வருடங்கள் இடைவெளி விட்டால் தான் பிரசவத்தை பற்றி பயப்பட வேண்டும்.. நீங்கள் தைரியமாக இருங்கள்.. எல்லாம் சரியாக தான் நடக்கிறது..

உங்களுக்காக நானும் இறைவனை வேண்டுகிறேன்..

Indhusha

Thanks pa, next week check up ku polanu irukan, poitu vanthu solran pa

காயத்ரி

போய் வாருங்கள்.. இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன.. தண்ணீர் அதிகம் குடியுங்கள்..

தண்ணீர் சத்து தான் மிக அவசியம்.. மறந்து விடாதீர்கள்..

Indhusha

Mm k pa, en frnd ku en report than 15 days ku munadi baby poranthathu girl baby,first boy en frnd ku, enakum apadi than munadi delivery agumnu ninaikaran pakalam pa

Gayathri

Mm sis 2 baby varukai epovenalum irukkalam. Athukku thayara irungaO:-):-D

என்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சரியம் எல்ல அணுக்களிலும் உன்னை கண்டதால்.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Gayathri

டெலிவரி அறிகுறி தான். எனக்கு குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரம் முன் வெள்ளை படுதல் இருந்தது. இரண்டாவது டெலிவரிக்கு அதை விட நாள் குறைந்து வலி வர வாய்ப்பிருக்கிறது. எங்கோயோ படித்த ஞாயபகம்.

--

Kavisreek

K pa,

காயத்ரி அரசு

//urine colour maximum dark yellow// தண்ணீர் பருகுவது போதாது என்று நினைக்கிறேன். இதனாலும் உடல் நன்றாக‌ இராத‌ உணர்வு இருக்கலாம். மெல்லிய‌ மஞ்சள் நிறமாக‌ இருக்க‌ வேண்டும். தண்ணீர் குடியுங்க‌.

//delivery kana symptoms ah nu therila,// இப்போதே 'பிரசவத்திற்கான‌ சிம்ப்டம்ஸ்' தெரியாது. கர்ப்பம் என்பதால் சில‌ விடயங்களை அவதானிப்பீர்கள். அவற்றை வைத்து 'பிரசவம்' விரைவாக‌ வருகிறது என்று கொள்ள‌ முடியாது. இந்த‌ ஒரு விடயத்திற்காக‌ மருத்துவமனைக்குப் போக‌ வேண்டியது இல்லை. இன்னும் நாள் இருக்கிறது.

//enaku first delivery symptoms ah maranthu pochi,// அதை நினைவு வைத்திருக்கத் தேவையில்லை. எம் உடல் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரே மாதிரி இயங்குவது இல்லை. எனக்கு மூன்று குழந்தைகளுக்கும் மூன்று வித‌ அனுபவங்கள். நேரம் சமீபித்ததும் உங்கள் மனம் சொல்லும். சுற்றியுள்ளவர்களும் வித்தியாசங்களை அவதானிப்பார்கள்.

//2nd delivery ninaicha bayama iruku// பயப்படாதீங்க‌. எல்லாம் நல்லா போகும் என்று நம்புங்க‌. குழந்தையைப் பார்க்கும் சந்தோஷத்தைத் தவிர‌ வேறு எதையும் நினைக்க‌ வேண்டாம். எல்லாம் தன்னால் நடக்கும்.

//en health over pain ah iruku maximum,// என்ன‌ பெய்ன் எங்கே என்று சொல்லவில்லை நீங்கள்? கை! கால்! //epovathu nala iruku koncham,// விபரம் சொல்லாமல் பொதுவாக‌ எழுதுகிறீர்கள். என்னவென்று எடுப்பது?

யோசிக்காமலிருங்க‌. சந்தோஷமா இருங்க‌. யோசனையாக‌ இருந்தால் உங்கள் டாக்டரிடம் பேசுங்க‌.

Imma mam

Thanks imma mam

Indhusha

Today hospital poitu vanthom, baby nala iruku nu sonanga, weight 2.7 kg ithu normal ah nu therila enaku over weight irukara mathiri thonuthu, September 9 date koduthurukanga delivery pa