குழந்தை பிறந்த (ஆண்) 1மாதம்6 நாள் ஆகிறது. சளி பிடித்த உள்ளது. கொர் கொர் என்று சத்தம் வருகிறது. மருந்து கொடுத்து சரியாகவில்லை. அடிக்கடி பால் குடித்து விட்டு சிறிது சிறிதாக வெளியே வந்து கொண்டே இருக்கிறது இரவில் தூங்காமல் அழுந்து கொண்டே இருக்குறான். pls உதவுங்கள்......
Lokesh kani
//கொர் கொர் என்று சத்தம் வருகிறது//same problem en baby kum irukku dr ta kettathukku milk digest agum podhu apdi than sound varum nu sonnanga//அடிக்கடி பால் குடித்து விட்டு சிறிது சிறிதாக வெளியே வந்து கொண்டே இருக்கிறது இரவில் தூங்காமல் அழுந்து கொண்டே இருக்குறான்// ella babies kudicha paalai kakuvanga feed pannapram mudhugu la pottu thatti kudunga and three months ku night baby alum andha time than baby active ah irukkum nu dr enakku sonnanga.
ரொம்ப தேங்க்ஸ்.....
ரொம்ப தேங்க்ஸ்.....
"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"
சளி,தொண்டை கரகரப்பு
எனது மகளுக்கு 11 மாதம் ஆகிறது. நேற்றிலிருந்து சளி மற்றும் மூக்கடைப்பால் சிரமப்படுகிறாள். தொண்டையிலும் சளி உள்ளது. டாக்டர் தந்த மருந்துகளும் கொடுத்தேன், சரியாகவில்லை. இயற்கையான வழிகள் இருந்தால் கூறுங்கள் தோழிகளே.