தடுப்பூசி புண்

குழந்தை பிறந்த 1மாதம் 12நாள் ஆகிறது. தடுப்பூசி புண்(அம்மா பால்)வைத்த இடத்தில் புண் உள்ளது.இவ்வளவு நாள் கழித்து புண் ஆகியுள்ளது.அதில் சிவு வேற வருகிறது.plsஉதவுங்கள்....

என் குழந்தைக்கும் தடுப்பூசி புண் ஆரவில்லை. என்ன செய்வது

மேலும் சில பதிவுகள்