Motion green color ah poraan

Powder milk kum tharan... 6 month start... Green color la apapo yellow green mixed agavum motion poran... Doctor kitta kaamichan vomit kagavum.. Infection so vomit nu sonnaga ipo motion green ah poran ... Drops vomit ku kuduthurukaga

வாயு இருந்தால் தான் பச்சை நிறத்தில் மலம் கழியும். நீங்கள் வாயு பதார்த்தங்களை பார்த்து சாப்பிடுங்கள்.

ஒரு சங்கு வெந்நீரில் சிறிது பெருங்காயத்தூள் மற்றும் மிகவும் சிறிய‌ அளவில் தூள் உப்பு சேர்த்து வெதுவெதுப்பாக‌ கலக்கி குழந்தைக்கு கொடுங்கள். சரியாகிவிடும்.

யாழினியுடன், பிரேமா

I too have 9 Month old boy.. concentrate ur diet list till u feed... I think it's a gas problem.. prema sis sonna madiri perumaya water kudunga daily one time.. Kutty relax ah nalla thoonguvanga.. girl baby or boy baby

மேலும் சில பதிவுகள்