குழந்தையின் பெயர்

நண்பரே வணக்கம் என் பெண் குழந்தைக்கு(Twins) பெயர் வேண்டுகிறேன்
“வ”, ”வா”, ”வி”, ”வீ “ ,”ஒ” எழுத்தில் தொடங்கும் பெயர்களை தருமாறு வேண்டுகிறேன்

Twin ah.. So happy ...
குழந்தை ரிசப ராசி ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தாங்களா...எனது மகனுக்கும் இதுவே...

En son kum same ithu than

ஓ.... குட்டி பெயர்

Vihana
Vamshika
Vikisha
Vishvasri
Vishaka
Varunya

Vidheesha sai ram

நான் முதல் குழந்தை டெலிவரி சமயம் தினமும் காலண்டர் பார்ப்பேன்.. இன்று நல்ல நட்சத்திரமாக இருக்கிறதே.. குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று..
சில நேரங்களில் அய்யய்யோ இந்த நட்சத்திரத்தில் பிறக்க கூடாது என்பார்களே! வலி வந்து விடுமோ என்று பயந்ததும் உண்டு..

கடைசியில் வலியும் வரவில்லை ஒன்றும் வரவில்லை.. சிசேரியன் செய்தார்கள்..
அதனால் இப்போது காலண்டர் பக்கம் போவது இல்லை.. என்ன நட்சத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை.. நட்சத்திரங்கள் அதன்படி பெயர் எல்லாம் நம் மனம் நினைத்து கொள்வது தான் என்று தோன்றுகிறது..

My son name vibin sai

உத்திராடம் நட்சத்திரத்தில் பே போ ஜி ஐ இதில் ஆண் குழந்தை பெயர் கூறுங்கள் நண்பர்களே

மேலும் சில பதிவுகள்