Pls frds and sister solunga

Ana stomach pein ah iruku adikadi pasikuthu intha symptoms intha month tha ipdi iruku... Pls solunga

நீங்க கர்ப்பமா இருக்கீங்களா....? எத்தனையாவது மாசம் இது...?

"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது"

- மஹா

Test panni parunga

- பிரேமா

மேலும் சில பதிவுகள்