Kai kaalkalil veekam ,itching

Hi frds,na 7 month conceive,enaku ullankai and ullankaalgalir itching and veekam iruku ,medicine etuthuten,dr irukum pothu mattum tablet etukka solluranga ,what to do,and delivery varai itju irukumnu sollitanga ,but enaku ithu rmba irritating a iruku,ethavathu velai sencha udane vanthututhu

Hi frds,yaravathu itharku homeremedy iruntha sollungama

நீங்க வேப்பிலையுன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து அரிப்புள்ள இடத்தில் தடவி கொஞ்ச நேரம் கழிச்சு கழுவிடுங்க.என் உடல் முழுவதும் அரிப்பு இருந்த போது, டாக்டர் இதை செய்ய சொன்னார்.
பலன் கிடைத்தது.

ப்ரெக்ணன்டா இருக்கிறப்ப தோல் வளர்ச்சி இருக்கும்ப்பா அதனால இந்த மாதிரி இட்சிங் இருக்கும். வெதுவெதுப்பான வெந்நீர்ல பாதத்தையும் கையையும் டெய்லி கொஞ்ச நேரம் வச்சிருங்க. அரிப்பு குறையும்.

"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது"

- மஹா

Thx dears ,
rply pannunathuku,
Already hot water treatment pannuren ma,iintha manjal+veppillai try pannla ,ini try panni pakkuren frds

மஞ்சள் - தவிர்ப்பது நல்லது. பாதகம் எதுவும் இல்லைதான். ஆனால் அது தோலுக்குக் கொடுக்கும் நிறம் மருத்துவர்களைக் குழப்பலாம். சொன்னால் போதும். இருந்தாலும் முகத்திற்கு மஞ்சள் பூச வேண்டாம். உள்ளங்கைகளுக்கு நிச்சயம் வேண்டாம்.

வேப்பிலை - தனியே கூட பூசலாம். கிருமித் தொற்றை நீக்கும். உங்களுக்கு இருப்பது கிருமித்தொற்று அல்ல. அதனால் வேப்பிலை பூசுவதால் லாபம் எதுவும் இராது.

காலமைன் உதவும். அல்லது ஏதாவது மாய்ஸ்சரைசிங் க்ரீம் பயன்படுத்துங்கள். உட்காரும் போது கால்களை உயரமா ஸ்டூல் ஒன்றில் தூக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

Thx mam,Alhamdulillah ippo kuranchiruku veekam,itching ellame,appappo varuthu,but dr delivery varai irukum nu sollitanga,restla iruka solluranga ,neenga sonna mathiri moiusuras creamthan use pannunenma,thx to ur rply and engala mathiri new membersku neenga rply pannurathu rmba happya iruku

Neenga coconut oil use panni parunga. imma amma sonna madhri neenga lotion apply panalam. but unga skin type paathu choose panunga.

ila Skin doctor ah parunga. edhadhu soap kudupanga cure agidum.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்