வேர்கடலை சட்னி - 2

வேர்க்கடலை சட்னி

தேதி: October 5, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மொத்த நேரம்: 10 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

முதலில் வறுத்து அரைக்க
வேர்கடலை 1 கப்
பூண்டு 8 பல்
புளி ஒரு கோலி அளவு
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

தாளித்து வறுத்து அரைக்க
எண்ணெய்
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
உளுந்து 3 ஸ்பூன்
பெருங்காயம் 1 சிட்டிகை
கறிவேப்பிலை


 

முதலில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, புளியை கரைத்து ஊற்றி, இறக்கி ஆற வைத்து அரைக்கவும்.
வறுத்து அரைத்தல்
இரண்டாவது வறுக்க கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்தல்
ஆற வைத்து கரகரப்பாக பொடித்து அரைத்த வேர்கடலையுடன் சேர்த்து கலக்கவும்.
வேர்க்கடலை சட்னி
சுவையும் மணமும் நிறைந்த வேர்கடலை சட்னி தயார்.
வேர்கடலை சட்னி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புது விதமா இருக்கு ரேவா உன் வோ்கடலை சட்னி நிச்சயம் முயற்சி செய்து பாா்க்கிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கம கம சட்னி சூப்பர்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வேர்க்கடலை சட்னி சூப்பர் ரேவதி. முதன்முறை ரம்யா வீட்டில் வேர்க்கடலை சட்னி சாப்பிட்டு இருக்கிறேன் அப்போதிலிருந்து எனக்கு ரொம்ப பிடித்து விட்டது(இந்த சட்னியை பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள் வந்து விட்டது தேங்க்ஸ் ரம்யா).

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி

Be simple be sample

ரேவ் டேஸ்டும் சூப்பரா இருக்கும். செய்து பாருங்க

Be simple be sample

தான்க்யூ சுவா.

Be simple be sample

எனக்கும் வேர்கடலை சட்னி ரொம்ப பிடிக்கும். வீட்டிலேயும் எல்லாருக்கும் பிடிக்கும். தான்க்யூ

Be simple be sample

ரொம்ப ஈஸியா தெரியுது. குறித்து வைத்துக் கொள்கிறேன்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமாம்மா

Be simple be sample