Pls help me sisters

Hi sisters yenaku mrg agi 1year 11 month aguthu nan mrg agi 6 months la irundu treatment eduthutu irukan 8 months allopathy treatmentum 5 month ayurvedic treatment um eduthom but no use. Yenaku age22 en husbandku 26 aguthu romba depression a iruku enna pandrathune entha hospital porathune theriyula ipo one month a entha treatmentum edukala next month start pannalamnu irukom. Chennaila entha hospital best nu sollunga pls ennoda native t.vmalai nanga ipo chennaila irukom entha hspl porathunu therila plssssssss sollunga sisters

லலிதா நீங்க எந்த ஏரியா. அங்கு பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடல் விசாரீங்க. அதுதான் தொடர்ந்து ட்ரீட்மெண்ட் செல்வதுக்கு எளிது. வடபழனி ஆகாஷ் மருத்துவமனை ரொம்ப பேமஸ். ஆனா இப்ப எல்லா மல்ட்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலயும் இப்ப இதுக்குன்னு தனி பிரிவு ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க சென்னையில் எங்க இருக்கீங்க

Be simple be sample

Thank u mam unga reply ku chennaila kuduvancherila irukom mam.

அப்ப அங்கே தாம்பரம் பக்கம். அங்கு இரண்டு ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் இருக்கு. ARS ஹாஸ்பிடல் , ஐஸ்வர்யா
ஹாஸ்பிடல். இது குழந்தையின்மைக்கு பார்க்கற ஸ்பெஷல் ஹாஸ்பிடல். ஆனா பெரிய ஹாஸ்பிட்ல்ல தான் நல்லா பார்ப்பாங்க என்று இல்லை. அங்கு இது போல் சிகிச்சை செய்யும் சிறு ஹாஸ்பிடல் இருந்தாலும் பக்கத்தில் யாராவது இதற்கு முன்பு போய் இருந்தா விசார்ச்சுட்டு அங்கு போகலாம். எந்த ஹாஸ்பிடல் போனாலும் முழுமையா ஒரே இடமா பாருங்க. அதுதான் முக்கியம். அடிக்கடி வேறு ஹாஸ்பிட்டல் மாறும்போது டிரிட்மெண்ட் முதலில் இருந்தே ஆரம்பிப்பார்கள். இதனால் மன உளைச்சல், உடல் கஷ்டம், பண பிரச்சனை என கவலைகள் கூடும். முழுமையான சந்தோஷத்துடன் நம்பிக்கையுடந் நல்ல ஹாஸ்பிட்டல் தேர்ந்துதெடுத்து சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள். வாழ்த்துக்கள்

Be simple be sample

மேலும் சில பதிவுகள்