Pls rply

Pls rply pannunga sisters en hubby ku count problem so athukaga treatment eduthutu irukom enaku normal entha hspl best nu sollunga plssssssssss....

//entha hspl best nu sollunga// ம்... இங்க ஆக்லாண்ட், நியூஸிலாந்துல எல்லா ஹாஸ்பிட்டலுமே பெஸ்ட்தான். :-)

நீங்க எந்த நாட்டில் எந்த நகரத்தில் எந்தக் கிராமத்தில் வசிக்கிறீர்கள் என்கிறதைச் சொல்லாமல் கேள்வியை வைத்திருக்கிறீர்கள் சகோதரி. உங்கள் ப்ரொஃபைலிலும் எந்த விபரமும் கொடுக்கவில்லை நீங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்