Help me

Hai frds enakku age 24.maarbagathula pain regulara iruku. Period timela adhigamagavum apram normal pain iruku.enna pannalam help pannunga frds.

Mahisha

டாக்டர்ட்ட போனீங்களா? ஹோர்மோன் மாற்றங்களால் இருக்கலாம். ஆனால் வைத்துக் கொண்டு இராமல் காட்டிவிடுவது நல்லது இல்லையா?

‍- இமா க்றிஸ்

Ok Imma mam doctor kita poga konjam payama iruku adhanala dhan ketan

Idhu Pola problems neenga yaar kitayavadhu Kelvi pattadhu unda mam

பயமாக இருந்தால்... 'கட்டாயம்' போக வேண்டும் கண்ணா.

தாமதிக்க வேண்டாமே! உங்கள் உடல், உங்கள் பிரச்சினை மட்டும் அல்ல. உங்கள் குடும்பத்தார் கவலையும் தான்.

எதுவும் இராது. இல்லை என்கிறதை நிச்சயம் செய்துகொண்டால் எல்லோரும் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா? போய்ட்டு வாங்க.

‍- இமா க்றிஸ்

Ok mam thank you mam

மேலும் சில பதிவுகள்